NDM Monthly E-Magazine "THIRU MANGALYAM" OCT-2026
OCT-2026 MONTH NDM THIRU MANGALYAM" Monthly E-Magazine issue on 11-10-2026
*1. சென்ற மாதங்களில் நடைபெற்ற புதுமணத் தம்பதிகளின் திருமணக்கோல புகைப்படம். மற்றும் வாழ்த்து செய்திகள்*
"ABOVE PHOTO FOR NDM-10,001 MARRIAGE"
📚📖📚📖📚📖📚📖📚📖📚📖📚📖📚📖
*🎉NEW DELHI MANGALYAM CHARITY (Reg)*🎉
*📖NDM Monthly E-Magazine "NDM-THIRU MANGALYAM" OCT-2026.📚*
*Click the following Link to read our Monthly E-Magazine "NDM-THIRUMANGALYAM MAGAZINE" Release on Every Month 2nd Sunday Night 10pm*
*⭕(Note:- PLEASE TRANSLATE THIS MAGAZINE IN TO YOUR OWN LANGUAGE )*
*2. ஆசிரியர் தலையங்கம்:-*
*ஆசிரியர் தலையங்கம் அல்லது ஆசிரியவுரை (Editorial):-*
*நமது புது தில்லி மாங்கல்யம் அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் வாசகர்கள், அனைவருக்கும் வணக்கம்🙏.*
*நமது புது தில்லி மாங்கல்யம் அறக்கட்டளை சார்பாக "NDM திருமாங்கல்யம்" என்கிற இந்த மாதாந்திர பத்திரிகையின் முக்கிய நோக்கம், நமது திருமண குழு உறுப்பினர்கள் மற்றும், மற்ற உறுப்பினர்கள், மேலும் உறுப்பினர்கள் அல்லாத ஏராளமான திருமண வாய்ப்புக்காக காத்திருக்கும் அனைவருக்குமான, உடனடி திருமண வாய்ப்புகளை தரக்கூடிய மிக உன்னதமான மாத இதழாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு ஒவ்வொரு ஆங்கில மாதமும், இரண்டாவது ஞாயிறு அன்று இந்த "NDM-திருமாங்கல்யம்" இதழ் வெளியாகும்.*
*11-10-2026 (ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் இரண்டாவது) ஞாயிறு அன்று வெளியாகும், "NDM- திருமாங்கல்யம்" புரட்டாசி மாதம் (செப்டம்பர்/அக்டோபர்2026) இதழில்:-*
*3. அடுத்து வரக்கூடிய முக்கிய நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்பு*
📣📢📣📢📣📢📣📢📣
*🙏ஸ்ரீ ஸ்ரீ முரளிதர சுவாமிகளின் அருளாசியுடன், ஸ்ரீ ராம பஜனை சபா மற்றும் சிதம்பரம் ஸ்ரீமத் நாமத்வார் மடத்தில்...*
*"☸️சிதம்பரத்தில் திருக்கல்யாண அஷ்டபதி, லச்சாச்சனை, பஜனை உச்சவம்*)
*🌀தங்களின் மகன்/மகளின்y உடனடி திருமண பாக்கியம் பெற, 17-10-2026 சனிக்கிழமை அன்று *காலை *7:30 மணி முதல் இரவு 09.00pm வரை திருக்கல்யாண அஷ்டபதி,லச்சாச்சனை, நடைபெறுகிறது.*
*(ஸ்ரீமத் நாமத்வார் மடம் சார்பில் நாள் முழுதும் அன்னதானம் பிரசாதம் வாழங்கப்படும்.)*
*இடம்*: *SRI KAMAKSHI NATESAN HALL, 26-ILAMAYAKINAR KOVIL STREET, (Chidambaram NAMADWAR RAMA BHAJAN SABHA) CHIDAMBARAM,Tamil Nadu 608001*
*பகவான் திருக்கல்யாண உச்சவத்தில் கலந்துகொண்டு பயன்பெறுங்கள்.*
முழு விவர அழைப்பிதழ் இணைக்கப் பட்டுள்ளது.
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
(குறிப்பு :- சிதம்பரம் மற்றும் தமிழக பிராமன வரன்/வது, வயது வாரியான NDM-மணமகள் விவரங்கள் அறிவிப்பு பலகையில் ஓட்டப்பட்டிருக்கும்.)
**NEW DELHI MANGALYAM CHARITY®**
FREE MATRIMONY
FREE REGISTRATION JUST CLICK THE LINK
"www.newdelhimangalyam.in"
**More details Contact:-* *1.NDM-CHIDAMBARAM ADMIN, Sri.Vasudevan Chidambaram, 9841097790*
*2.NDM-Creator,Admin Shri.Gopalkrishnan, NEW DELHI +91 9717236514, 7011063999* *
*3.NDM-Chidambaram Admin, Neyveli Sri Pattabhiraman +91 94425 49905*
*4. NDM-Cuddalore Admin Sri.Parameshwaran, Shankaran:- +91 70104 32729*
https://share.google/jimk2kY1fUhewOQkN
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*4. பிரபலமான ஜோதிடர்கள் வழங்கும் மாதாந்திர முக்கிய கிரக நிலைகள் மற்றும் மாதாந்திர ராசிபலன்,*
https://ndm-jyothish.blogspot.com/2026/10/ndm-2026.html
*5. யோகங்கள் வரமா/ சாபமா? NDM புது தில்லி மாங்கல்யம் அறக்கட்டளை நிறுவனர்/ஆலோசகர் திரு.கோபால கிருஷ்ணன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரை தொடர் (ஜனன ஜாதகரின் கடினமான அசுப யோகத்தையும், சிறப்பான யோகமாக மாற்றி வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்வது எப்படி என்று தெரிந்துகொள்ள இந்த மாதப்பத்திரிக்கை ஆராய்ச்சி தொடரை தவறாமல் படித்து பயன்பெறலாம்.)*
A1).
A2) *💐யோகங்கள் நமக்கு வரமா? சாபமா? தொடரின் பகுதி - 02💐*
*திருமண வாய்ப்பை தராத, மோசமான யோகத்தையும், வரமாக மாற்றிக்கொள்வது எப்படி.*👍
https://youtu.be/9o86sLlILi8?si=UMxUx9x4-7GPf55P
*6. நமது NDM (புது தில்லி மாங்கல்யம்) குழு நிர்வாகிகள் மற்றும் குழு உறுப்பினர்கள் வழங்கும் திருமணம் மற்றும் திருமண வாழ்க்கை சார்ந்த கட்டுரைகள், கதை, கவிதை, வாழ்க்கை மற்றும் வரலாற்றுக் குறிப்புகள், மற்றும் வாழ்க்கை அனுபவங்கள், இரகசியங்கள் மற்றும் பல வாழ்க்கை குறிப்புகள்.*
புது தில்லி TTD- திருப்பதி திருமலை தேவஸ்தான பாலாஜி மந்திர் கோவிலில் நடைபெற்ற ஶ்ரீ ஶ்ரீனிவாச பத்மாவதி தாயார் திருமண உச்சவ வைபோகமே🙏
*💮FIRST TIME IN THE DELHI CAPITAL💮*
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
*Sri Nama Sankeerthana Mela and Sri Srinivasa Padmavathy Kalyanam Utsavam.*
💐💐💐💐💐💐💐💐💐
*🌀At TTD-Tirupathi Tirumala Devasthanam, Udhaya Marg, Pocket-J, Type-2, President's Estate, New Delhi-110001.🌀*
*✳️Date From 18-09-2026 Friday to 21-09-2026 Monday*
*🎤A Large group of Famas Bhagavathar's and Famous Karnatak Sangeetha Artists🎻 presents "Thodoya Mangalam Guru Keerthana- Ashtabathi Tharangam"*🌸
1) நமது NDM கடலூர் நிர்வாகி,திரு ராஜாராமன் (Sri.Rajaraman/ NDM/Admin/Astrologer/Reiki/Tarot reading/ call 9442912511, அவர்கள் அனுப்பி வைத்த சிறப்பு பரிகார ஸ்தல வரலாறு.
திருச்சி லால்குடிக்கு அருகில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது இடையாற்றுமங்கலம். இங்கே சுமார் 900 வருடங்கள் பழைமைமிக்க ஆலயத்தில் குடிகொண்டு அருள்பாலிக்கிறார் ஸ்ரீமங்கலாம்பிகை சமேத ஸ்ரீமாங்கல்யேஸ்வரர். சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கு, பிற்காலத்தில் பாண்டியர்களும் திருப்பணிகள் பல செய்துள்ளதாகத் தெரிவிக்கின்றன கல்வெட்டுகள்.
ஸ்வாமி மற்றும் அம்பாளின் திருப்பெயர்களே, இது கல்யாண வரம் தரும் ஆலயம் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன. மாங்கல்ய மகரிஷி என்பவர், உத்திர நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர் இந்தத் தலத்துக்கு வந்து சிவ- பார்வதியை வணங்கித் தொழுது அருள்பெற்றிருக்கிறார். அகத்தியர், வசிஷ்டர், பைரவர் ஆகியோருக்கு மாங்கல்ய தாரண பூஜையை நடத்தித் தந்தவர் மாங்கல்ய மகரிஷி. எனவே, அவர் வணங்கி வழிபட்ட இந்தத் தலத்து இறைவனுக்கு ஸ்ரீமாங்கல்யேஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது என்கிறது ஸ்தல புராணம். ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபிட்சாடனர், ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் ஒரே சந்நிதியில் இங்கே காட்சி தருகின்றனர்.
உத்திர நட்சத்திரக்காரரான மாங்கல்ய மகரிஷி வழிபட்டுப் பலன் பெற்ற தலம் என்பதால், உத்திர நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபடவேண்டிய தலம் இது எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். சம்பிரதாய திருமணப் பத்திரிகைகளில், மாங்கல்யத்துடனும் மாலைகளுடனும் பறப்பது போன்ற தேவதைகளைப் பார்த்திருக்கிறீர்கள்தானே... அந்தத் தேவதைகளுக்கு இவரே குரு! திருமண வைபவ நேரத்தை, சுபமுகூர்த்த நேரத்தை அமிர்த நேரம் என்பார்கள். அற்புதமான அந்த நேரத்தில், தன் சீடர்களான தேவதைகளைத் திருமணத்துக்கு அனுப்பி, அவர்களுக்கு ஆசீர்வாதத்தை அருள்கிறார் மகரிஷி என்பதாக ஐதீகம்! இங்கே... தவம் செய்யும் கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார் மாங்கல்ய மகரிஷி.
மண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி!
உத்திர நட்சத்திரம் என்பது, மாங்கல்ய வரம் தருகிற சக்தி நிறைந்திருக்கும் தன்மை கொண்டது. அதனாலேயே பங்குனி உத்திர நன்னாளில், தெய்வங்களுக்குத் திருமண வைபவங்கள் நடைபெறுகின்றன.
உத்திர நட்சத்திர அன்பர்கள், தங்களுக்கு ஏற்பட்டுள்ள தோஷங்கள் நீங்கவும் இன்னல்கள் அகலவும் உத்திர நட்சத்திர நாளில் இங்கு வந்து ஸ்ரீமங்கலாம்பிகை சமேத ஸ்ரீமாங்கல்யேஸ்வரரையும் மகரிஷியையும் மனதாரப் பிரார்த்தித்துச் சென்றால், விரைவில் தோஷம் நீங்கும்; சந்தோஷம் பெருகும்.
தடைப்பட்ட திருமணத்தால் வருந்துவோர், இங்கு வந்து மாங்கல்ய மகரிஷிக்கு நெய்விளக்கு ஏற்றி, மாலை சார்த்தி, அவரின் திருப்பாதத்தில் ஜாதகம் வைத்து வழிபடவேண்டும். அதேபோல், ஸ்ரீமங்கலாம்பிகைக்கும் ஸ்ரீமாங்கல்யேஸ்வரருக்கும் விளக்கேற்றி, மாலை சார்த்தி வழிபட... விரைவில் கல்யாண வரன் தேடி வரும். பிறகு மூன்று மாலைகள், இனிப்பு, தேங்காய் ஆகியவற்றுடன் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர் பக்தர்கள்.
மண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி!
அத்துடன், வரன் தகைந்ததும் கல்யாணப் பத்திரிகையுடன் வந்து ஸ்வாமி, அம்பாள் மற்றும் மாங்கல்ய மகரிஷியை வணங்கி, அவர்களுக்குப் பத்திரிகை வைத்து, கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதோடு மட்டுமின்றி, அவர்களையும் கல்யாணத்துக்கு வரும்படி பக்தர்கள் அழைப்பு விடுப்பது இந்தத் தலத்துக்கே உரிய சிறப்பம்சம்! கல்யாண வரம் மட்டுமின்றி குடும்ப ஒற்றுமைக்காகவும், கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும் இங்கு வந்து வழிபட்டு வரம் பெறலாம்.
HARA HARA SANKARA! JAYA JAYA SANKARA !!
*7. உடனடி பலன்தரும் திருமணம் சார்ந்த பரிகாரங்கள், பூஜைகள், மந்திர உபதேசங்கள், மகான்கள் மற்றும் சித்தர் கூறிய பரிகாரங்கள் மற்றும் அருள் வாக்கு விவரங்கள்..*
A). *ஸ்ரீ சடாரி "ஆத்மார்த்தமான" பரிகாரம் -41நாட்களிலேயே திருமண வாய்ப்பு தரும் இரகசியமும்... பரிகார முறையும், JUST CLICK THE FOLLOWING YOUTUBE LINK.* https://youtu.be/2PVAESzcezU?si=N0pUIRPG_PeYycbB
B). SALT THERAPY REMEDIES
உடனடி திருமண யோகம் 15- நாட்களில் அமைய..போகர் சித்தர் அருளிய உப்பு சிகிச்சி பரிகாரம், யூடியூப் லிங்கை கிளிக் செய்து இந்த எளிய பரிகாரத்தை செய்து உடனடி திருமண பாக்கியத்தை பெறலாம்.. ஏராளமானவர்கள் பயனடைந்துள்ளார்கள்.
https://youtu.be/o7GqTExnMGw?si=w1s2cdJ08KesOaZq
https://youtu.be/hHCNLKfa834?si=hjH9i3wmktzudvkN
*8. ஒவ்வொரு மாத "NDM-வாழ்க்கைக் கல்வி" வாழ்க்கைத்தரத்தை உயத்திக்கொள்ளும் பயிற்சி வகுப்புக்கள், மற்றும் சுய திறன் மேம்பாட்டு பயிற்சி, திறன் மேம்பாட்டு போட்டிகள், வாய்ப்புகள் பற்றிய விவரங்களும். வெற்றியாளர்கள், கலைஞர்கள், விருது, சான்றிதழ், பரிசு பெற்றவர்களின் விவரங்கள்.*
A) **NDM - YOUTUBE TV CHENNAL LIVE**
*✍️MEMBERS PLEASE SUBSCRIB YOUTUBE LIVE SUNDAY DISCUSSION AND SATURDAY MATCHING PROFILE Live Video, click the link and join group.👍* *✅PLEASE 👍LIKE,SUBSCRIB🔔,COMMENTS✍️*to getting regular video benifits for Early Marriage Opportunity*👇👇
https://youtube.com/@ndmgopalkrishnan?si=i2XSC0SWmHVHoojL
*ஒவ்வொரு ஞாயிறு மாலை 7 மணிக்கு நமது NDM-Telegram குழுவில் உடனடி திருமண வாய்ப்புக்கு 24-வழிமுறைகள் மற்றும் சில எளிய ரகசியங்கள்... (சம்பளம் வெறும் பத்தாயிரம் என்றாலும் திருமணம் நிச்சயம் உண்டு)*
https://youtube.com/@ndmgopalkrishnan?si=i2XSC0SWmHVHoojL
*Please Join our Saturday & Sunday discussion video chat: at NDM Telegram group start from 7.00pm to 9.30pm* https://t.me/+yBt34O-7lNBjN2Jl
*✅7.00PM to 9.30PM**
**At Telegram NDM27-Group Direct live Discussion**
**டெலிகிராம்- NDM27 குழுவில் நேரடி கலந்துரையாடல்**
*✅LIVE DISCUSSION AND VIDEO RECORDING OF 24- STEPS TO GET EARLY MARRIAGE OPPORTUNITY (24- வழிமுறைகளில் உடனடி திருமண வாய்ப்பு தரும் வழிகளை விளக்கும் நேரடி கலந்துரையாடல்**
*✅QUESTIONS AND ANSWER**
**கேள்வி பதில் நேரம்**
*✅ Quick &Early Marriages Remedies**
**எளிய பரிகார முறைகள்*
https://t.me/+yBt34O-7lNBjN2Jl
(OR)
https://t.me/+e1ouD_j4uuthNzNl
**How to join Discussion?? Just click the Telegram Group link and join. Or Down load TELEGRAM APP From Play Store, and after searching NDM or Newdelhimangalyam.**
Chennai மயிலை ஶ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில்
B).*💐🙏NEW DELHI MANGALYAM CHARITY® ( 📚FREE MATRIMONIAL SERVICE)💐*
*📢FREE REGISTRATION👇📢*
CLICK THE LINK👇
🌀WHY NDM IS BEST?🌀
*🌀Your daughter's/Son's Privacy is our NDM's priority.*
🌀*“New Delhi Mangalyam Charity® help parents find a suitable alliance for their Daughter/Son— privately and respectfully.”*
🌀*NDM Registered Profile visible only after parents approval with self declaration*
🌀*NDM Registered Parents their self can Edit & Modify/Hold-Stope Display/and Deactivate their profiles anytime*
🌀*NDM Background Verified and Registered, high believability Profile ✓*
Therefore Parents are much more likely to register and participate when they believe the other side is genuine too.
🌀*NDM Special FREE Service is “We Search For You” (“Give us your requirements/expectations. We will help you to search and match”)*
(Every Saturday NDM 27-Telegram group live matching profile discussion)
🌀**NDM, We Introduce a “Parents Assisted Registration” service*
(Don't want to fill the form yourself? Due to No self knowledge about online/website registration, Please Call us. Every Sunday 10Am to 12 Pm Our NDM team will create your daughter's/Son's profile by telephone discussion.)
https://youtu.be/SnXKYIVxDGA?si=dDKcnN7s3EACfc_I
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*📽️NDM- YOUTUBE CHANNEL📺*
*💐NEW DELHI MANGALYAM💐*
*💐புது தில்லி திருமாங்கல்யம்💐*
*🎤🎥LIVE TELECAST AT OUR YOUTUBE CHANNEL(CLICK THE CHANNEL LINK)*
*🎤🎥हमारे यूट्यूब चैनल पर लाइव प्रसारण (चैनल लिंक पर क्लिक करें)*
*🎤🎥எங்கள் யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பை காண (சேனல் இணைப்பைக் கிளிக் செய்யவும்)*
*🎤🎥మా యూట్యూబ్ ఛానెల్లో ప్రత్యక్ష ప్రసారం (ఛానల్ లింక్పై క్లిక్ చేయండి)*
*🎤🎥ഞങ്ങളുടെ യൂട്യൂബ് ചാനലിൽ തത്സമയ സംപ്രേഷണം നടത്തൂ (ചാനൽ ലിങ്കിൽ ക്ലിക്ക് ചെയ്യുക)*
*📚ALL INDIA LIVE FREE MATRIMONIAL PARENTS MEET, HOROSCOPE EXCHANGE EVENTS,155+ MORE VIDEOS*👇👇
*அனைத்து இந்திய மாநிலங்களிலும் நடந்த இலவச ஜாதக பரிவர்த்தனை, பெற்றோர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொகுப்பின் நேரடி ஒளிப்பதிவு...155+ வீடியோக்கள்*👇👇
*ALL TRAINING VIDEO'S, வீடியோக்கள்👇👇*
*💠"LIFE ORIENTED TRAINING" (1st, 2nd, 3rd, 4th Totaly 4-SALARY INCOME)*
*"வாழ்க்கை கல்வி" (மொத்தமாக 4 சம்பளம் பெறும் வழி)*
*💠 How to get Early marriage Opportunity.*
*உடனடி திருமண வாய்ப்பு.*
*💠SALT THERAPY MIRACLES*
*அதிசய உப்பு பரிகாரம்*
💠 GARLANDS (COCONUT) REMIDIES
*தேங்காய் மாலை பரிகாரம்*
💠Job Promotions & Heigh Salary.
*உத்தியோக உயர்வு & அதிக சம்பளம் பெற.*
💠How to get Token for FREE HOROSCOPE Analysis
*இலவச ஜாதக பகுப்பாய்வு செய்ய டோக்கன் எப்படி பெறுவது.*
💠More Videos Traings
*மேலும் பல பயிற்சி விவரங்களுக்கான வீடயோக்கள் .*
**Just Click the link you will get all Viedios TRAININGS*
**கீழ் கண்ட லிங்க்கை கிளிக் செய்து அனைத்து வீடியோ காணொளி பயிற்சிகளையும் பெறலாம்.**👇👇👇
https://youtube.com/@ndmgopalkrishnan-ndm?si=WpBVu9xIuf1w4UpG
https://youtube.com/@ndmgopalkrishnan?si=gVGNt9mBubdz2Qhk
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*9. அனைத்து இந்தியா, மற்றும் சர்வதேச அளவிலான திருமண வாழ்க்கைக்காக காத்திருக்கும் மணமகள்/வது மற்றும் மணமகன்/வரன் ஜாதக விவரங்கள்:-*
*NDM- "THIRU MANGALYAM -OCT2026" MONTHLY E. MAGAZINE " RELEASED ON 11-10-2026, Night 10.Pm (Every month 2nd Sunday Releasing NDM -Magazine with lot of Brides/Grooms Profiles)*
*Click the following Link to read our Monthly E-Magazine "NDM-THIRUMANGALYAM MAGAZINE" Every Month 2nd Sunday Night 10pm*
https://ndm-thirumangalyam.blogspot.com/
*🌀3950+ Girl/Brides Profile Details with Contact Numbers Just Click the followin ink *
https://ndm-thirumangalyam.blogspot.com/p/all-2500-old-girlbride-profiles-list-as.html
https://ndm-thirumangalyam.blogspot.com/p/total-705-new-girlbrides-profile.html
*🎉🙏UPDATED TO DAY🎉💐*
*நம்பகமான பதிவுசெய்த அனைத்து மணமகள் விவரங்கள் லிங்க் கை கிளிக் செய்து பாருங்கள்*
*విశ్వసనీయంగా నమోదు చేసుకున్న వధువుల పూర్తి వివరాలను చూడటానికి లింక్పై క్లిక్ చేయండి*
*വിശ്വസനീയരായ രജിസ്റ്റർ ചെയ്ത വധുക്കളെക്കുറിച്ചുള്ള എല്ലാ വിവരങ്ങളും കാണാൻ ലിങ്കിൽ ക്ലിക്ക് ചെയ്യുക*
👧👧👧👧👧👧👧👧👧👧👧
**ALL REGISTERED NEW GIRL/BRIDES PROFILE DETAILS.*
*NDM பதிவுசெய்த மணமகள் Prifiles முழு விவரங்கள்*
*NDM వద్ద నమోదు చేసుకున్న వధువుల Profiles వివరాలు*
*NDM के साथ रजिस्टर की गई दुल्हन की प्रोफ़ाइल की पूरी जानकारी*
*Just Click:- All New Profile:-*
https://newdelhimangalyam.in/girls_yearwise.php
*Just Click :- All Old Profile:-*
https://ndmc-brides.blogspot.com
📢📚📚📚📚📚📚📚📚📢
*💐UPDATED TODAY💐*
*நம்பகமான பதிவுசெய்த அனைத்து மணமகன் விவரங்கள் லிங்க் கை கிளிக் செய்து பாருங்கள்*
*വിശ്വസനീയരായ രജിസ്റ്റർ ചെയ്ത വരന്മാരുടെ എല്ലാ വിവരങ്ങളും കാണാൻ ലിങ്കിൽ ക്ലിക്ക് ചെയ്യുക*
*విశ్వసనీయమైన, నమోదైన వరుల పూర్తి వివరాలను చూడటానికి లింక్పై క్లిక్ చేయండి*
👨🦰👨🦰👨🦰👨🦰👨🦰👨🦰👨🦰👨🦰👨🦰
*NDM-ALL REGISTERED NEW BOYS/GROOMS PROFILE DETAILS.*👇
*NDM பதிவு செய்த அனைத்து மணமகன் முழு விவரங்கள்*👇
*NDM వద్ద నమోదైన వరులందరి పూర్తి వివరాలు*
*NDM के साथ रजिस्टर्ड सभी दूल्हों Profile की पूरी जानकारी*
*New Reg. Profile:-*
https://newdelhimangalyam.in/boys_yearwise.php
*Old Reg. Profiles:-*
https://ndmc-grooms.blogspot.com
📢📚📚📚📚📚📚📚📚📢
*🌀Lot of Marriage Related Informations:-*
*🌀Siddhar "Mooligai" Remedies for Early Marriages*
*🌀சனி பார்வையால் ஜாதகரின் சுக்கிரன் கெட்டுப்போயிருந்தால் "அரகஜா" வாசனை மூலிகை அஞ்சன மை இமைகளில் பூசி நெற்றியில் போட்டு வைத்தால் சுக்கிரன் சக்தி சற்று வலுப்பெற்று திருமண மற்றும் வியாபார/உத்யோக உயர்வு மற்றும் குழந்தை செல்வம் கிடைக்கும்,
*🌀 நறுமண வாசனை நிறைந்த மரிக்கொழுந்து மற்றும் துளசி தனித்தனியாக மாலையாக கட்டி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சாற்றினால் சுக்கிரன் வலுப்பெற்று திருமண பாக்கியம் கிடைக்கும்
*🌀தேவதாரு மரம், பட்டை, குச்சி போன்ற மூலிகை பொருட்கள் வீட்டில் இருந்தால் சுக்கிரனின் சுப அதிர்வு வீட்டில் ஏற்பட்டு லக்ஷ்மி கடாச்சமும் திருமண மற்றும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
*🌀மூலிகை மருந்து கடையில் அஞ்சனக்கல்லை வாங்கி பித்தளை அல்லது செம்புத் தட்டில் வைத்து பூஜையறையில் வைத்து சுயம்வர பார்வதி மந்திரம் 41 நாட்கள் சொன்னால் சீக்கிரம் திருமண வாய்ப்பு கிடைக்கும். (சுயம்வர பார்வதி மந்திரத்தை அஞ்சனக்கல் கேட்டு உள்வாங்கி திரும்பத் திரும்ப சூட்சமமாக ஒலித்துக்கொண்டுப்பதால் அந்த மந்திர சக்தியால் சுக்கிரன் அதீதசக்தி பெறுவதால் திருமண யோகம் கிடைக்கும்)
*🌀துளசி மணி, ருத்ராட்சம், ஸ்படிகம், இளஞ்சிவப்பு முத்து போன்ற மணி மாலை அணிவதால் பாவ தோஷ நிவர்த்தி கிடைப்பதால் திருமண பாக்கியம் கிடைக்கும்.
*🌀Why Delay Marriage (Our NDM-Admins Articals)*
*🌀 திருமண காலதாமதத்திற்கு காரணம் அவரவர் கர்ம வினை என்னும் தலையெழுத்து. இந்த வீடியோவை முழுமையாக பார்த்தல் விளக்கமாக புரியும். ஒவ்வொருவருக்கான ஜோடி நிச்சயம் பிறந்துவிட்டார்கள். அவர்களை தேடி போவதை விட அவரை நம்மை தேடி வரவைப்பது எப்படி என்று தெரிந்துகொண்டு உடனடி திருமண வாய்ப்புக்கு என்ன செய்யவேண்டும் என்கிற எளிமையான வழிமுறைகளையும் கண்டு கேட்டு பயனடையலாம்.
*திருமண இரகசிய ங்கள்... NDM இன் மிக அருமையான வீடியோ வாக இருந்தது.. கேட்க கேட்க எனக்கு கேட்க கண்களில் இருந்து கண்ணீர் தானாக கொட்ட ஆரம்பித்து விட்டது. கோவிலுக்கு போனால் ஸ்வாமியை பார்த்தால் நம் கண்கள் எப்படி இருக்குமோ அந்த பகவானை காணக்காண நமக்கு ஒரு நிம்மதி கிடைக்கும் பாருங்கள் அப்படி இருந்தது இந்த வீடியோ அவசியம் எல்லோரும் கேட்டு பாருங்கள் அவ்வளவு அருமையாக உள்ளது. நான் எல்லாவற்றையும் NDM வீடியோ யூடியூப் சேனலில் வெளியான உடனேயே கேட்பேன், மற்ற வீடியோக்களை விட எல்லாவற்றையும் விட இந்த வீடியோ மிக அருமை அருமை அருமை முதலில் நாம் நம்மை குறைத்து மதிப்பிடாமல், நம்மாலும் முடியும் என்று இறங்கி ப்ரார்த்தனை பண்ணுவோம்.. நல்லது நன்றி நமஸ்காரம்... Sivagama Sundari +91 95001 72173🙏👍** அவசியம் கீழ் உள்ள வீடியோ லிங்கை கிளிக் செய்து பாருங்கள்...
https://www.youtube.com/live/dvitNep-QJ4?si=e6bfJ4wyITCJpN3c
*🌀Lot of Quick Marriage Related Video Informations:-*
*🌀 அனைத்து கெட்ட கர்மாக்களும் கரைந்து திருமண யோகம் கூடிவர " போகர் சித்தர் அருளிய "உப்பு சிகிச்சை பரிகாரம்" உடனடி திருமண வாய்ப்பை தரும் மிக எளிய எந்த பக்க விளைவுகளும் இல்லாத சிறப்பான பரிகாரம். எப்படி செய்யவேண்டும் என்று வீடியோ காணொளி லிங்கில் கிளிக் செய்து வாய்ப்பை பெற்று பயனடையலாம்.
Quick early marriage opportunity, உடனடி திருமண பாக்கியம் பெற🙏SALT THERAPY உப்பு சிக்கிச்சை🙏
Take full hands of Sea watter Salt, and after want to walk 15 minutes in Mud or Grass floor without shoes (without Footwear Cheppals). In your hand full of salt give you a little heat to your nervus systems. Also your legs will create little heat due to walking. Both heat attract each other. Therefore your body nervus systems collect your body negative energy and send it to your legs. Your legs are grounded therefore all negative energy are going out. Balance positive energy give you a strength to your body and activate energy boosters to your body. At that time whatever your demands(your thinking) will give you a great success opportunity to you.👍
One have to do empty stomatch and specialy Ladies during the monthly 5 days cycle dont perform this therapy to avoid more blood loss. After performing roll your hand around head for 3 times as shown and put the salt to any tree or plant (try to put to differnt plant to avoid over saltation of same plant.
More details please visit..👇
www.newdelhimangalyam.in
👇👇👇👇👇👇👇👇👇👇👇
1.வீட்டுக்கு வெளியே செய்வது JUST CLICK THE YOUTUBE LINK.
https://youtu.be/hHCNLKfa834?si=bagqH87FwtvSjadl
2.வீட்டுக்கு உள்ளே செய்வது:- JUST CLICK THE LINK
https://youtube.com/playlist?list=PLCygmwCq3br8&si=wOd_mEJNxud0M7x7
*🌀Quick Marriage Mantra for Grooms/Boy & Bride/Girl*
*🌀திருமணத் தடைகளை நீக்கி விரைவில் திருமணம் நடைபெற உதவும் சக்தி வாய்ந்த ஸ்வயம்வர பார்வதி மூல மந்திரம்:*
"ஓம் ஹ்ரீம் யோகினீம் யோகினி யோகேஸ்வரி யோக பயங்கரி ஸகல ஸ்தாவர ஜங்கமஷ்ய முக ஹ்ருதயம் மம வசம் ஆகர்ஷ ஆகர்ஷாய நமஹ:"
*தினமும் 21 முறை, மொத்தம் 41 நாட்கள் இந்த மந்திரத்தை சொல்லிவந்தால், தோஷ, பாப, சாபம் நீங்கி திருமண வாய்ப்பு கூடிவரும்.*
*🌀250+ Doctors Girl-Brides/Boy-Grooms Profiles.*
**JUST CLICK THE LINK AND VIEW CATEGORY WISE PROFILE DETAILS**
*💠DOCTORS / PHD-DOCTORATE Profile Links**
(மருத்துவர்கள் / முனைவர் பட்டம்-டாக்டரேட் பிரிவி வாரியாக தேட)
Doctors New Profiles:-
https://ndm-thirumangalyam.blogspot.com/p/all-doctors-profiles.html
Doctors old Profiles:-
**DOCTORS / PHD-DOCTORATE WISE GIRL/BRIDE OLD PROFILES:-👇**
https://ndmc-brides.blogspot.com/2026/01/all-doctors-and-phd-doctorate-brides.html
**DOCTORS / PHD-DOCTORATE WISE BOYS/GROOMS OLD PROFILES:-👇**
https://ndmc-grooms.blogspot.com/2026/01/all-doctors-and-phd-doctorate.html
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌀500+ Divorced/Widowers Re-Marriage Profile Details*
New Profiles:-
*🌀https://ndm-thirumangalyam.blogspot.com/p/ndm-all-re-marriage-without-issuewith.html
Old Profiles:-
part-1
*🌀https://ndm-thirumangalyam.blogspot.com/p/old-profiles-part-1-ndm-all-re-marriage.html
part-2
*🌀https://ndm-thirumangalyam.blogspot.com/p/old-profiles-part-2ndm-all-re-marriage.html
part-3
*🌀https://ndm-thirumangalyam.blogspot.com/p/old-profiles-part-3ndm-all-re-marriage.html
*🌀300+ Germony, Europe DUBLIN, IRELAND,Sweden, Netherland Girl-Brides/Boy-Grooms Profiles.*
just Click the Link and view profiles:-
All New Germony, Europe DUBLIN, IRELAND,Sweden, Netherland, Profiles:-
*🌀 https://ndm-thirumangalyam.blogspot.com/p/all-germony-europe-profiles.html
All OLD GIRL/BRIDES Germony, Europe DUBLIN, IRELAND,Sweden, NetherlandProfiles:-
*🌀 https://ndm-thirumangalyam.blogspot.com/p/all-old-girlbrides-profiles-for-germony_066354627.html
*🌀 https://ndm-thirumangalyam.blogspot.com/p/part-2-all-old-girlbrides-profiles-for.html
BOYS/GROOMS PROFILES:-
*🌀 https://ndm-thirumangalyam.blogspot.com/p/all-old-girlbrides-profiles-for-germony.html
*🌀300+ US/CANADDA Girl-Brides/Boy-Grooms Profiles.*
USA-NEW PROFILES:-
*🌀https://ndm-thirumangalyam.blogspot.com/p/all-new-boysgrooms-and-girlbrides.html
CANADA-NEW PROFILES:-
*🌀https://ndm-thirumangalyam.blogspot.com/p/all-new-boysgrooms-and-girlbrides_02095821294.html
USA/CANADA-OLD PROFILES GIRL/BRIDES:-
*🌀250+ Middle East Girl-Brides/Boy-Grooms Profiles.*
Old Girl/Brides Profiles:-
https://ndm-thirumangalyam.blogspot.com/p/all-old-middle-east-registered.html
Old Boy/Grooms Profiles:-
ALL MIDDLE EAST REGISTERED BOYS/GROOMS PROFILE (Bahrain, Egypt, Iran, Iraq, Israel, Jordan, Kuwait, Lebanon, Oman, Qatar, Saudi Arabia, Syria, United Arab Emirates, and Yemen)
PLEASE CLICK THE PART LINK, EVERY PART HAVE 50+ PROFILES
PART-6 (19K TO 23K) ALL MIDDLE EAST REGISTERED BOYS/GROOMS PROFILE
https://newdelhimangalyam.blogspot.com/p/part-619k-to-20k-all-middle-east.html
PART-5 (14K TO 18K) ALL MIDDLE EAST REGISTERED BOYS/GROOMS PROFILE
https://newdelhimangalyam.blogspot.com/p/part-514k-to-18k-all-middle-east.html
PART-4 (10K TO 13K) ALL MIDDLE EAST REGISTERED BOYS/GROOMS PROFILE
https://newdelhimangalyam.blogspot.com/p/part-410k-to-13k-all-middle-east.html
PART-3 (6K TO 9K) ALL MIDDLE EAST REGISTERED BOYS/GROOMS PROFILE
https://newdelhimangalyam.blogspot.com/p/part-36k-to-9k-all-middle-east.html
PART-2 (3K TO 5K) ALL MIDDLE EAST REGISTERED BOYS/GROOMS PROFILE
https://newdelhimangalyam.blogspot.com/p/part-2-all-middle-east-registered.html
PART-1 (1K TO 2K) ALL MIDDLE EAST REGISTERED BOYS/GROOMS PROFILE
https://newdelhimangalyam.blogspot.com/p/part-1-all-middle-east-registered.html
*🌀And More & More Profile details with Contact Details Published on our Monthlly E-Magazine "NDM-Thiru Mangalyam" Magazine*
*🌀 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*💐NEW DELHI MANGALAM💐**
**JUST CLICK THE LINK AND VIEW CATEGORY WISE PROFILE DETAILS**
*💠Overseas Place wise Profile Links**
(வெளிநாடுகளில் வசிக்கும் வரன்/வது விவரங்களை தேட)
**OVERSEAS (COUNTRY) WISE OLD GIRL/BRIDE PROFILES:-👇**
https://ndmc-brides.blogspot.com/2026/01/all-overseascountry-wise-brides-profiles.html
**OVERSEAS (COUNTRY) WISE OLD BOYS/GROOMS PROFILES:-👇**
https://ndmc-grooms.blogspot.com/2026/01/all-overseas-country-wise-boysgrooms.html
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*10. சென்ற மாத நிகழ்சி தொகுப்புகளின் வீடியோ காட்சிகள், புகைப்படங்கள், நிகழ்சி பற்றிய குறிப்புகள்.*
இலவச விளம்பரம்:-
*மேலும்....*
*# முதியோர்களுக்கான இலவச உதவி வாய்ப்புகள்.*
*NDM-NEW DELHI MANGALYAM CHARITY®*
*FOR Senior Citizens 60+ Swayamvaram for a Well Matching Life Long Companion/Partner.*
(#NDM Registered NGO with IT-10A/12A,80 G Certified)
*Group Tagline:- Any one, Grand Kids, Youngsters, Elders or Friends, Or Volunteer are trained and Certified to act as companions, How to provide physical and moral support and friendship behavioural Support to Badly Needed Senior Citizen's lifelong Companions.. At your Area Locations or Nearby Locations.*
AND.. ALSO..
*Senior Citizens Swayamvaram for Well Matching Life Long Companion/Partner.*
https://chat.whatsapp.com/Cam3gOlzJOP42ScZsFUHN4?mode=gi_t
*# இலவச சுய தொழில் வளர்ச்சி உதவி மற்றும் தொழில் விளம்பர வாய்ப்புகள்.*
*# இலவச வேலை வாய்ப்புகள்.*
*📢FREE JOBS OPPORTUNITY FROM NDMC*
*💐NEW DELHI MANGALYAM CHARITY®FREE JOB OPPORTUNITY & MATRIMONIAL GROUP💐*
*📢LOOKING for a JOB? Follow me. I want to bring change to the recruiting process. Even if one person gets a job, I would be the happiest person. It's time to put back the "HUMAN" in Human Resources. Job searching is emotionally draining and discouraging, but DON'T give up! No one should have to through this alone. I think everyone should support job seekers' posts. It only takes seconds, but may change someone’s life. Let's help each other out! Please pass on your well known job opportunity information to this page... Isn't this what FREE JOBS is truly about.*
*Do you Agree? (YES OR NO)*
*Just Visit As on Today's Job/Vacancy/Opportunity in our New Delhi Mangalyam Charity (Free Jobs) Portal*👇
https://ndmc-jobs.blogspot.com/
*Dear JOBSEEKERS, Never let your needs cloud your judgement, in spite of how desperate you may think you are. There are a lot of employment scams out there. 1. If there are red flags don't ignore them. 2. Never pay money to get a job. 3. If the interview is in a secluded location, take someone with you. 4. If an offer is too good to be true (paying exorbitant amounts) probably it is. Not all open doors are meant for you to walk through. There will always be opportunities. Know your worth and keep going. The right door will open for you.*
*Cheers...*
IYER GOPAL KRISHNAN(Creator NDMC)
+91-9717236514, 7011063999
*E.mail:-Your CV to*
IUBAGZB@GMAIL.COM
Gopalkrishnan@newdelhimangalyam.in
*Just Visit As on Today's Job/Vacancy/Opportunity in our New Delhi Mangalyam Charity (Free Jobs) Portal*👇
https://ndmc-jobs.blogspot.com/
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*# இலவச கல்வி வாய்ப்புகள்.*
LIFE ORIENTED EDUCATION:-
*# இலவச விளம்பர வாய்ப்புகள்.*
https://ndmfreeads.blogspot.com/
*#மேலும் பலப்பல வாழ்க்கைக்கு உபயோகமான ஆராய்ச்சி கட்டுரைகள், பயனாளர்களின் அனுபவ குறிப்புகள்.*
🙏🙏🙏🙏🙏🙏🙏
*📢NGO-DONATION APPEAL SUPPORT:-🙏*
(Reg. NGO.TN/2024/0405635)
*Dear Members, In your happy moments of your family functions, Please consider donating/ help to "Jana Kalyaan Sewa for Samasti Ubhanayanam & Samasti Marriages &Free Education Expenses for our EWS Community." a little sewa Contribution Some of (as you like to pay atleast Rs.1001+ up to a maximum as you like. No Limit) *(#Please Note:-Indian Govt. IT-80G Tax Exception available, please provide your PAN Details. Please call and collect our NDM payment bank details with NDM Receipt.*
Use to pay through mobile aap Google Pay,.. (or) PayTM, Phone Pe*
*(+91 India)9717236514, 7011063999*
And *Donation through Any💳 ATM Card just click the link*👇
https://rzp.io/rzp/new-delhi-mangalyam
*NDM Charity Account with CITY UNION BANK,*
*A/c No. 500101014134486*
*IFSCode:- CIUB0000431*
MICR Code:- 600054082
*Branch:- East Tambaram, Chennai-59*
**And our QR code for Phone payment attached👇**
**PLEASR MENTIONED YOUR PAN NUMBER AND COLLECT YOUR MONEY RECEIPT**
Call +91 9717236514 or 7011063999
NDM-Gopal Krishnan NGO
🙏🙏🙏🙏🙏🙏🙏
🪆🪅🎎🪆🪅🎎🪆🪅🎎🪆🪅🎎
*🌀NDM-“GOLU-COMPETITION-2026" INDIA-INTERNATIONAL PARTICIPENTS*🌀
FREE REGISTRATION Click the link👇
www.newdelhimangalyam.in
*📚 புது தில்லி மாங்கல்யம் அறக்கட்டளை®, வழங்கும், இந்தியா மற்றும் சர்வதேச நவராதிரி கொலு திருவிழா போட்டி பரிசுகளும் சான்றிதழகளும்.📚**
*NDM சர்வதேச நவராத்திரி விழா போட்டிகள் நமது நாட்டின் தமிழ் பாரம்பரியங்கள், கலாச்சாரம், மற்றும் நவீன நாகரீக வளர்ச்சியின் அடிப்படையாக மதிப்பீடு செய்யப்படும்.*
*The NDM International Competition will be based on Our Tamil Traditions and Culture with Modern Civilization.*
*இந்தப் போட்டியானது மொத்தம் ஐந்து வழி வகைகளின் முறையே மதிப்பீடு செய்யப்படும்:-*
*Under Five Categories are there in this Golu Compatition*
*(1) மரபு வழி சார்ந்த கொலு அமைப்பு : -அதாவது மேல் வரிசையிலிருந்து - கடவுள், குரு, மனிதர்கள், விலங்குகள் மற்றும் பூச்சிகள் என்கிற முறையில் கொலு-படிகள். (மதிப்பீடு- 35%)*
*(1) GOLU WITH TRADITIONS(Score-35%):-Such as The Golu - Steps with God, Guru, Human, Animals & insects.*
*(2) நமது கலாச்சார செயல்முறைகளுடன்:- அதாவது சிறப்பு பூஜை மற்றும் ஆலங்காரம் கொண்ட 9 நாட்கள் நிகழ்வுகள் பல்வேறு முறைகள். (மதிப்பீடு- 25%)*
*(2) GOLU WITH OUR CULTURAL ACTIVITIES(Score-25%):-Such as The various methods of 9-Days Activities with Special Pooja & Alangaram.*
*(3) புதுயுக நாகரீக சீர்குலைவு இல்லாத கொலு அமைப்பு:- அதாவது மின்சாரம் மற்றும் மின்னணு அலங்கார அமைப்புகள் மற்றும் கைவினை அல்லது கையால் செய்த பொருட்கள், என ஒரு புதிய வழிமுறைகளில் -கொலு அமைத்தல் . (மதிப்பீடு- 10%)*
*(3) GOLU WITH MODERN CIVILIZATION(Score-10%):-Such as Decorate with New Styles of Electrical and Electronic systems and Handicraft or Handmade Items.*
(4)இளையதலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் அமைந்த கொலு : - அதாவது பசுமை தோட்டம் -இயற்கை-பூங்கா மற்றும், இயற்க்கை சார்ந்த, அதன் தொடர்புடைய அலங்காரங்கள் (மதிப்பீடு- 15%)*
*(4) GOLU WITH ENVIRONMENTAL AWARENESS ACTIVITIES FOR KITS(Score-15%):-Such as Go-Green-Natural-Park and Garden Related Decorations*
*5) மற்றும் வரவேற்பு - விருந்தோம்பல் -வழங்கல்- போன்றவை .(மதிப்பீடு- 10%)*
*5) And WELCOME - HOSPITALITY- PRESENTATION(Score-10%)*
*நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலுஎன்பது பல படிகளை கொண்ட மேடையில் பல வித பொம்மைகளை நேர்த்தியாக அலங்க ரித்து வைப்பதே யாகும். ஐம் பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூஜிப்பவர்களுக்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றாள். இனி நவ ராத்திரி கொலு எப்படி அமைக்க வேண்டு ம் என்று பார்ப்போம். கொலு மேடை 9+ படிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.*
*"புது தில்லி மாங்கல்யம் அறக்கட்டளை - NCR- புது தில்லி" இந்த வகையான போட்டிகள் மற்றும் ஒருங்கிணைப்பு செயல் திட்டத்தை ஏற்படுத்துவதன் முக்கிய நோக்கம், நமது பாரம்பரிய பண்பாடுகளை போற்றி பாதுகாக்கவும் இன்றய இளைய சமூகத்தினர்களுடன் ஒரு பிணைப்பை மேம்படுத்துவதும், நமது NDM திருமண பந்தம் மற்றும் குடும்ப ஒற்றுமையை மேம்படுத்தவும், குழுவினர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு தளத்தை உருவாக்குவதாகும்.*
*"NEW DELHI MANGALYAM CHARITY® - NCR-New Delhi" The main purpose of this to organize these kind of competition and cultural program is to be develop and improve our traditional bonding trend with To-days Younger Generations and create a awareness platform for our NDM-FAMILY-MEMBERS to share our views & thoughts and Happy Family.*
*படிகள் கீழிருந்து மேலாக வரிசைப்படுத்தவேண்டும்:-*
*1. முதலாம் படி :- ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரவர்கங்க ளின் பொம்மை கள்.*
*2. இரண்டாம் படி:- ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.*
*3. மூன்றாம் படி :-மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மை கள்.*
*4.நாலாம்படி :-நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு ,வண்டு போன்றவற்றின் பொம் மைகள்.*
*5. ஐந்தாம்படி :- ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகி யவற்றின் பொம்மைகள*
*6. ஆறாம்படி :- ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.*
*7. ஏழாம்படி :- மனித நிலையிலிருந்து உயர்நி லையை vஅடைந்த சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.*
*8. எட்டாம்படி :- தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதி பதிகள் போன்ற தெய்வங்கள் தேவ தைகள் போன்றோரின் பொம்மைகள்.*
*9. ஒன்பதாம்படி :- பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்கவேண்டும்.*
*வாருங்கள் நமது பாரம்பரிய கலாச்சாரத்தை போற்றிக் காக்கும் பண்டிகை கொண்டாட்டங்கள் பற்றியும், இந்த நவராத்திரி கொலு போட்டியில் எப்படி கலந்துகொள்வது என்கிற மேலும் மேலும் பல விடயங்களைப்பற்றி தெரிந்துகொள்வோம்.*
*இப்படிக்கு புது தில்லி மாங்கல்யம் அறக்கட்டளை.*
*மேலும் விவரங்களுக்கு.*
கோபால கிருஷ்ணன்
+91-9717236514
*✍️NDMகோபாலகிருஷ்ணன்*
*G. Mail:-* newdelhimangalyam.charity@gmail.com
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🎉NEW DELHI MANGALYAM CHARITY®🎉*
*NDM- Charity, கொலு போட்டி 2026 (Nநமது- NDM-Global Golu Contest 2026)*
*• நடத்துவோர்:நமது New Delhi Mangalyam Charity® (Reg-NGO)*
• கடைசி தேதி: 21 அக்டோபர் 2026.
*• சமர்ப்பிக்கும் முறை: Photo/ video பதிவு செய்த பிறகு உங்கள் கொலு பற்றிய சுவையான விவரங்களுடன் +91 9717236514, 7011063999 என்ற நமது NDM வாட்ஸ்அப் எண்ணுக்கு அல்லது நமது NDM - மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.*
*E.mail:-* newdelhimangalyam.charity@gmail.com
*• Website,இணையதளம்:* www.newdelgimangalyam.in
*நமது NDM YOUTUBE CHENNAL:-*
https://youtube.com/shorts/IcIO1aiNtos?si=EXg7-ngcHmYn6VTT
🪅🪆🎎🪅🪆🎎🪅🪆🎎🪅🪆🎎
*🌀🎉🎉Next 💐NDM THIRU MANGALYAM" Monthly E-Magazine issue on 11-10-2026, Every 2-nd Sunday Night 10pm. Please check the Magazine link in our NDM- www. newdelhimangalyam. in website and NDM-whatsapp and Telegram group*
இலவச விளம்பரம்:-
*🌀📢 We welcome your Marriage related Good Positive Advice/ Research/ Suggestions/ Articals Want to published in our "NDM-THIRU MANGALYAM" MONTHLY MAGAZINES, PLEASE E. Mali your articals in your name and phone number with your photos.*
*🌀E. Mail:-🌀*
newdelhimangalyam.charity@gmail.com
*FREE REGISTRATION FOR NDM-MATRIMONIAL GROUPS AND LIFE ORIENTED EDUCATIONAL TRAINING,-*👇
CLICK "https://ndm-thirumangalyam.blogspot.com/p/all-2500-old-girlbride-profiles-list-as.html"
*(Or)*
*Call:-* Monday to Friday 07 Pm to 10 Pm, +91 9717236514, 7011063999, 9667080514
*நன்றிகளுடன்,*
*🙏ஆத்ம வணக்கங்கள்🙏.*
*இப்படிக்கு, (கோகி) என்கிற கோபாலகிருஷ்ணன், புது தில்லி மாங்கல்யம் அறக்கட்டளை(பதிவு),*
www.newdelgimangaltam.in
+91-9717236514, 7011063999, 9667080514.
*NDM-MAGAZINE:-*👇
https://ndm-thirumangalyam.blogspot.com/2026/09/next-ndm-thiru-mangalyam-monthly-e.html
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏









DEAR ALL NDM MEMBERS, Please Just click the following link and Give your NDM "REVIEWS" 5-STAR MARK about our NDM-Services, Feedback Profiles supports cover good quality, and trust.

NEW DELHI MANGALYAM CHARITY®
FREE MATRIMONIAL SERVICE)
*
FREE REGISTRATION
*
WHY NDM IS BEST?
Your daughter's/Son's Privacy is our NDM's priority.*
*“New Delhi Mangalyam Charity® help parents find a suitable alliance for their Daughter/Son— privately and respectfully.”*
*NDM Registered Profile visible only after parents approval with self declaration*
*NDM Registered Parents their self can Edit & Modify/Hold-Stope Display/and Deactivate their profiles anytime*
*NDM Background Verified and Registered, high believability Profile ✓*
*NDM Special FREE Service is “We Search For You” (“Give us your requirements/expectations. We will help you to search and match”)*
**NDM, We Introduce a “Parents Assisted Registration” service*








+91-9717236514











































