Sunday, November 15, 2026

13,000+ Girl/Brides profile தமிழ் ஐப்பசி மாதம் NOV-2026 MONTH NDM THIRU MANGALYAM" Monthly E-Magazine issue on 15-11-2026

 NDM  Monthly E-Magazine "THIRU MANGALYAM" NOV-2026

தமிழ் ஐப்பசி மாதம் NOV-2026 MONTH NDM THIRU MANGALYAM" Monthly E-Magazine issue on  15-11-2026

*1. சென்ற மாதங்களில் நடைபெற்ற புதுமணத் தம்பதிகளின் திருமணக்கோல புகைப்படம். மற்றும் வாழ்த்து செய்திகள்*








🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
**NEW DELHI MANGALYAM CHARITY®**
*💎FREE REGISTRATION👇** "www.newdelhimangalyam.in

**FROM May2017 TO NOV-2026( Record of Last 9+Years (as on 16-11-2026) TOTALLY 10,302. REGISTERED MEMBERS MARRIAGES FIXED WITH OUR NDM GROUPS)**

*(இந்த வருட 2026-  2027 மாதவாரியாக திருமணம் நிச்சயமான விவரம்)*
*💐🙌Please extend your heartfelt wedding wishes to the newly weds couples🙌💐*
*💐🙌புதுமணத் தம்பதிகளுக்கு உங்களின் மனம்கனிந்த இனிய திருமண வாழ்த்துக்களை வாரி வழங்குங்கள்💐🙌*

*💎@2026-(OCT/NOV) This Tamil  ஐப்பசி மாதம் இன்றுவரை 40+31 =71 Marriages Fixed திருமணங்கள் நிச்சயம் ஆகியுள்ளது🙌💐**
(As on 16-11-2026= 10302)

*💎@2026-(SEP/OCT) This Tamil புரட்டாசி மாதம் இன்றுவரை 46+20 =66 Marriages Fixed திருமணங்கள் நிச்சயம் ஆகியுள்ளது🙌💐**
(As on 17-10-2026= 10231)

*💎@2026-(AUG/SEP) This Tamil AAVANI/ ஆவணி மாதம் இன்றுவரை 20+35+14 =69 Marriages Fixed திருமணங்கள் நிச்சயம் ஆகியுள்ளது🙌💐**
(As on 18-09-2026= 10165)

*💎@2026-(JUL/AUG) This Tamil AADI/ஆடி மாதம் இன்றுவரை 25+20+14 =59 Marriages Fixed திருமணங்கள் நிச்சயம் ஆகியுள்ளது🙌💐**
(As on 17-08-2026= 10,096)

*💎@2026-(JUN/JUL) This Tamil AANI/ஆனி மாதம் இன்றுவரை =15+43+25=83 Marriages Fixed திருமணங்கள் நிச்சயம் ஆகியுள்ளது🙌💐**
(As on 16-07-2026)

*💎@2026-(MAY/JUN) This Tamil VAIKASI/வைகாசி மாதம் இன்றுவரை =66+35=101 Marriages Fixed திருமணங்கள் நிச்சயம் ஆகியுள்ளது🙌💐**
(As on 15-06-2026)

*💎@2026-(APR/MAY) This Tamil CHITHIRAI/சித்திரை மாதம் இன்றுவரை =65+37=102 Marriages Fixed திருமணங்கள் நிச்சயம் ஆகியுள்ளது🙌💐**
(As on 14-05-2026)

*💎@2026-(MAR/APR) This Tamil PANGUNI/ பங்குனி மாதம் இன்றுவரை =45+16=62 Marriages Fixed திருமணங்கள் நிச்சயம் ஆகியுள்ளது🙌💐**

*💎@2026-(FEB/MAR) This Tamil MAASI/ மாசி மாதம் =67 திருமணம் நிச்சயமானது. Marriages Fixed*

*💎@2026-(JAN/FEB) This Tamil THAI/ தை மாதம் =86 Marriages Fixed*

*💎@2025&2026-(DEC/JAN) This Tamil MARGAZHI/ மார்கழி மாதம் =69 Marriages Fixed திருமணங்கள் நிச்சயம் ஆகியுள்ளது🙌💐**

*💎@2025-(NOV/DEC) This Tamil KARTHIGAI/கார்த்திகை மாதம் =70  Marriages Fixed திருமணங்கள் நிச்சயம் ஆகியுள்ளது🙌💐**

*💎@2025-(Oct/Noc) Tamil Ayppasi/ஐப்பசி மாதம் =83 Marriages Fixed**

*💎@2025-(SEP/OCT) Tamil Purattasi/புரட்டாசி மாதம் =52 Marriages Fixed**

*💎@2025-(AUG/SEP) Tamil Aavani/ஆவணி மாதம் =93 Marriages Fixed**

💎@2025-(JUL/AUG) Tamil Aadi/ஆடி மாதம் =64 Marriages Fixed

💎@2025-(JUN/JUL) Tamil Aani/ஆனி மாதம் =112 Marriages Fixed

💎@2025-(MAY/JUN) Tamil Vaikasi/வைகாசி மாதம் =83 Marriages Fixed

💎@2025-(APR/MAY) Tamil Chithrai/சித்திரை மாதம் =82 Marriages Fixed

💎@2025-(MAR/APR) Tamil Panguni/பங்குனி மாதம் =65 Marriages Fixed

💎@2025-(FEB/MAR) Tamil Masi/மாசி மாதம் =92 Marriages Fixed

💎@2025-(JAN/FEB) Tamil Thai/தை மாதம் =86 Marriages Fixed

💎@2024&25- (DEC/JAN) Tamil Maegazhi/மார்கழி மாதம் =63 Marriages Fixed

💎@2024-(NOV/DEC) Tamil Karthigai/கார்த்திகை மாதம் =86. Marriages Fixed

💎@2024-(OCT/NOV) Tamil Aypasi/ஐப்பசி மாதம் =60. Marriages Fixed

💎@2024-(SEP/OCT) Tamil Purattasi/புரட்டாசி மாதம் =32. Marriages Fixed

💎@2024-(AUG/SEP) Tamil Aavani/ஆவணி மாதம் =96. Marriages Fixed
;
💎@2024-(JUL/AUG) Tamil Aadi/ஆடி மாதம் =60. Marriages Fixed
Visit our website
*FREE REGISTRATION👇**
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



📚📖📚📖📚📖📚📖📚📖📚📖📚📖📚📖

💠*🎉NEW DELHI MANGALYAM CHARITY (Reg)*🎉

*📖NDM  Monthly E-Magazine "NDM-THIRU MANGALYAM" தமிழ் ஐப்பசி மாதம் NOV-2026.📚*

*Click the following Link to  read our Monthly E-Magazine "NDM-THIRUMANGALYAM MAGAZINE" Release on Every Month 2nd Sunday Night 10pm*

*⭕(Note:- PLEASE TRANSLATE THIS MAGAZINE IN TO YOUR OWN LANGUAGE )*

*2.  ஆசிரியர் தலையங்கம்:-*💠

*தமிழ் ஐப்பசி-NOV2026 மாதம் ஆசிரியர் தலையங்கம் அல்லது ஆசிரியவுரை (Editorial):-*

*நமது புது தில்லி மாங்கல்யம் அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் வாசகர்கள், அனைவருக்கும் வணக்கம்🙏.*

*நமது புது தில்லி மாங்கல்யம் அறக்கட்டளை சார்பாக "NDM திருமாங்கல்யம்" என்கிற இந்த மாதாந்திர பத்திரிகையின் முக்கிய நோக்கம், நமது திருமண குழு உறுப்பினர்கள் மற்றும், மற்ற உறுப்பினர்கள், மேலும் உறுப்பினர்கள் அல்லாத ஏராளமான திருமண வாய்ப்புக்காக காத்திருக்கும் அனைவருக்குமான, உடனடி திருமண வாய்ப்புகளை தரக்கூடிய மிக உன்னதமான மாத இதழாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு ஒவ்வொரு ஆங்கில மாதமும், இரண்டாவது ஞாயிறு அன்று இந்த "NDM-திருமாங்கல்யம்" இதழ் வெளியாகும்.*

*15-11-2026 (ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் இரண்டாவது) ஞாயிறு அன்று வெளியாகும்,  "NDM- திருமாங்கல்யம்" ஐப்பசி  மாதம் (அக்டோபர்/நவம்பர் 2026) இதழில்:-*

*3. அடுத்து வரக்கூடிய முக்கிய நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்பு*

💠Our New Delhi Mangalyam 9th Annual Day Program Celebrations, 2026-Navratri International "Kolu" Competition Prizes and Best Awards, Certificate Presentation and Special Parents Meet will be held in Chennai on Sunday, 20-12-2026. Details of the event will be announced in the next issue and on our WhatsApp group.

💠வருகிற ஆங்கில டிசம்பர் மாத 20-12-2026 ஞாயிறு அன்று சென்னையில் நமது புது  தில்லி மாங்கல்யம் 9வது வருட நிகழ்ச்சி கொண்டாட்டங்களும், 2026-நவராத்திரி சர்வதேச கொலு போட்டி பரிசுகள் மற்றும் சிறந்த விருதுகள், சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும்  சிறப்பு பெற்றோர்கள் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது நிகழிச்சி பற்றிய விவரங்கள் அடுத்த இதழிலும் நமது  வாட்ஸாப் குழுவிலும் தெரிவிக்கப்படும்.

💠 We are trying to organize a Parents' meet at Bengaluru in January 2027.

💠வருகிற ஜனவரி-2027 மாதம் பெங்களுருவில் பெற்றோர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*4. பிரபலமான ஜோதிடர்கள் வழங்கும் மாதாந்திர முக்கிய கிரக நிலைகள் மற்றும் மாதாந்திர ராசிபலன்,*

https://ndm-jyothish.blogspot.com/2026/11/as-on-13-11-2026.html

https://ndm-jyothish.blogspot.com/2026/10/ndm-2026.html

💠ராஹு, கேது பெயர்ச்சி AS ON 13-11-2026

நிகழும் மங்களகரமான பராபவ தமிழ் வருடம் ஐப்பசி மாதம்-27-ந்தேதி ஆங்கில தேதி-13-11-2026--வெள்ளிகிழமை - நாழிகை-27-36..நாழிகைக்கு ------மாலை மணி-5-14.......க்கு ராஹு பகவான் அவிட்டம் நக்ஷத்திரம் 3-ஆம் பாதம் கும்ப ராசியிலிருந்து ----அவிட்டம் நக்ஷத்திரம் - 2- ஆம் பாதம் மகர ராசிக்கு ப்ரவேசிக்கிறார்.

கேது பகவான் பராபவ வருஷம் ஐப்பசி மாதம் -27- ந்தேதி ஆங்கில தேதி- 13-10-2026-----வெள்ளிக்கிழமை நாழிகை- 27-36 நாழிகைக்கு மாலை மணி - 5-14.....மணிக்கு மகம் நக்ஷத்திரம் 1-ஆம் பாதம் ஸிம்ம ராசியிலிருந்து ஆயில்யம் 4-ஆம் பாதம் கடக ராசிக்கு கேது பகவான் ப்ரவேசிக்கிறார்.

அது சமயம் 12- ராசிகளுக்கும் பலன்கள் கீழே தரப்பட்டுள்ளன.

ராஹு    இடம்  பலன்

ராசி   இடம்    பலன் 

மேஷம் -ராஹு-10-     80 %

ரிஷபம்  -ராஹு-9-       60%

மிதுனம் -ராஹு-8-       50%

கடகம்     -ராஹு- 7-       40%

ஸிம்மம் -ராஹு- 6-        80%

கன்னி   -ராஹு- 5-         40%

துலாம்   -ராஹு-  4-        60%

வ்ருச்சிகம்-ராஹு-3-      70%

தனுசு          -ராஹு-2-      50%

மகரம்- ஜன்ம ராஹு -1-   40%

கும்பம்-        -ராஹு-12-   50%

மீனம்    -      -ராஹு-  11-  80%

------------------------------------

கேதுபகவான்

ராசி    இடம்   பலன்

மேஷம்- கேது-4-      50%

ரிஷபம் -கேது-3-      80%

மிதுனம்-கேது-2-      40%

கடகம்   - ஜன்ம} கேது - 1- ஆம்) இடம்-  பலன் - 30%

ஸிம்மம் - கேது- 12-      60%

கன்னி -     கேது-11-      70%

துலாம்-      கேது-10-      60%

வ்ருச்சிகம்-கேது-9-      50%

தனுசு         கேது-- 8-      40%

மகரம் -      கேது- -7-      40%

கும்பம் -      கேது--6-      60%

மீனம் -         கேது--5-     50%

💠ராகு கேது பெயர்ச்சி பரிகாரம் :- 

அருகே இருக்கும் அம்மன் கோவிலில் இருக்கும் "நாகர்" சந்நிதியில் பிரார்த்தனை செய்தால் நிவர்த்தி கிடைக்கும் 

ராகு - கேது பெயர்ச்சியால் ஏற்படும் தீமைகளைக் குறைக்கவும், நன்மைகள் பெறவும் செய்யக்கூடிய எளிய மற்றும் பாரம்பரிய வேதப் பரிகாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ராகு பரிகாரங்கள் (Rahu Remedies)

• மந்திர ஜபம்: ராகு பீஜ மந்திரத்தை தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் 108 முறை ஜெபிக்கலாம்:

• "ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌம் சஹ ரஹவே நமஹ" அல்லது "ஓம் ராம் ரஹவே நமஹ".

• வழிபாடு: துர்கை அம்மனைச் செவ்வாய்கிழமை அல்லது சனிக்கிழமைகளில் வழிபடுவது ராகுவின் தீய தாக்கத்தைக் குறைக்கும்.

• தானங்கள்: கருப்பு எள், உளுந்து, போர்வை அல்லது கிழிந்த துணிகளை அகற்றிவிட்டு சுத்தமான தானியங்கள் அல்லது ஈயப் பாத்திரம் போன்றவற்றைத் தானமாக வழங்கலாம்.

💠கேது பரிகாரங்கள் (Ketu Remedies)

• மந்திர ஜபம்: கேது பகவான் மந்திரத்தை ஜெபிக்கலாம்:

• "ஓம் ஸ்ராம் ஸ்ரீம் ஸ்ரௌம் சஹ கேதவே நமஹ" அல்லது "ஓம் கேம் கேதவே நமஹ".

• விநாயகர் வழிபாடு: கேதுக்கு அதிபதி விநாயகர் ஆவார். எனவே புதன்கிழமைகளில் விநாயகரை வழிபடுவதும், கணபதி அதர்வசீர்ஷம் பாராயணம் செய்வதும், கொழுக்கட்டை நைவேதியம் வைப்பதும் தடைகளை நீக்கும்.

• விலங்குகள் சேவை: நாய்களுக்கு (குறிப்பாக கருப்பு நாய்களுக்கு) உணவு வழங்குவது கேதுவினால் ஏற்படும் தோஷங்களைப் போக்கச் சிறந்த வழியாகும்.

• தானங்கள்: ஏழு வண்ணத் துணிகள், கம்பளி, எள் அல்லது வாழைப்பழம் போன்றவற்றை ஆன்மீகப் பெரியவர்களுக்கு அல்லது ஏழைகளுக்கு தானம் அளிக்கலாம்.

பொதுவான வழிபாடுகள்:-

• விஷ்ணு வழிபாடு: ராகு - கேது பெயர்ச்சி காலங்களில் ரங்கநாதப் பெருமாள் அல்லது மகாவிஷ்ணுவை மனதார வழிபடுவது மன அமைதியைத் தரும்.

• ஆன்மீக ஈடுபாடு: தியானம், யோகா மற்றும் சுயபரிசோதனையில் ஈடுபடுவது நிழல் கிரகங்களான ராகு-கேது தரும் மனக்குழப்பங்களிலிருந்து காக்கும்.

(குறிப்பு: உங்கள் ஜாதகக் கட்டத்தின்படி ராகு-கேது எந்த இடத்தில் அமர்ந்துள்ளனர் என்பதைப் பொறுத்து துல்லியமான பரிகாரங்களை ஒரு ஜோதிடரிடம் ஆலோசனை செய்து கொள்வது சிறந்தது).


*5. யோகங்கள் வரமா/ சாபமா? NDM புது தில்லி மாங்கல்யம் அறக்கட்டளை நிறுவனர்/ஆலோசகர் திரு.கோபால கிருஷ்ணன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரை தொடர் (ஜனன ஜாதகரின் கடினமான அசுப யோகத்தையும், சிறப்பான யோகமாக மாற்றி வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்வது எப்படி என்று தெரிந்துகொள்ள இந்த மாதப்பத்திரிக்கை ஆராய்ச்சி தொடரை தவறாமல் படித்து பயன்பெறலாம்.)*

A1) *💐யோகங்கள் நமக்கு வரமா? சாபமா? தொடரின் பகுதி - 04💐*

*திருமண வாய்ப்பை தராத, மோசமான யோகத்தையும், வரமாக மாற்றிக்கொள்வது எப்படி.*👍

https://youtu.be/9o86sLlILi8?si=UMxUx9x4-7GPf55P

*6. நமது NDM (புது தில்லி மாங்கல்யம்) குழு நிர்வாகிகள் மற்றும் குழு உறுப்பினர்கள் வழங்கும் திருமணம் மற்றும் திருமண வாழ்க்கை சார்ந்த கட்டுரைகள், கதை, கவிதை, வாழ்க்கை மற்றும் வரலாற்றுக் குறிப்புகள், மற்றும் வாழ்க்கை அனுபவங்கள், இரகசியங்கள் மற்றும் பல வாழ்க்கை குறிப்புகள்.*


புது தில்லி TTD- திருப்பதி திருமலை தேவஸ்தான பாலாஜி மந்திர் கோவிலில் நடைபெற்ற ஶ்ரீ ஶ்ரீனிவாச  பத்மாவதி தாயார் திருமண உச்சவ வைபோகமே
🙏








💠_கர்மா திரும்பி வரும் – மாறிவரும் திருமணமும் சமுதாயமும்:-

மணமகனோ, மணமகளோ இறைவனின் படைப்பில் ஒவ்வொருவருக்குமான ஜோடிகள் இந்த பூமியில் பிறந்துவிட்டார்கள். ஆத்மாவின் மீது பூசியிருக்கும் கர்ம(பாப,சாப,தோஷ) பலன்களை பொறுத்தே பிறப்பு, உத்யோகம், திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவை அமைகிறது.

இன்றைய காலத்தில் தகுதியான மணப்பெண் கிடைப்பதும், பெண்ணின் ஜாதகம் கிடைப்பதும் மிகவும் கடினமாகிவிட்டது. இரு குடும்பங்களின் எதிர்பார்ப்புகளும் மாறிவிட்டன, அதுவும் சரிதான், இன்றைய பெண்கள் தங்கள் லட்சியம், படிப்பு, தொழில் மற்றும் வாழ்க்கை நோக்கத்திற்கு ஏற்ற பையன்களை எதிர்பார்க்கிறார்கள்.

சமுதாயம் ஏன் இந்த நிலைக்கு வந்தது என்று நாம் சற்று நின்று சிந்திக்க வேண்டும்.

முந்தைய தலைமுறைகளில், மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் வரதட்சணை, தங்கம் மற்றும் விலை உயர்ந்த பரிசுகளைக் கேட்ட சம்பவங்கள் இருந்தன. திருமண விழாக்களின் போது கூட, சில குடும்பங்கள் உணவு, உபசரிப்பு, காபி மற்றும் பிற ஏற்பாடுகள் குறித்து நியாயமற்ற கோரிக்கைகளை எழுப்பி, பெண்ணின் பெற்றோருக்கு அவமானத்தையும் கஷ்டத்தையும் ஏற்படுத்தினர்.

நம் சமுதாயத்தின் சில பகுதிகளில், பெண் குழந்தை பிறப்பது தேவையற்ற சுமையாகக் கருதப்பட்டது. _கள்ளிப்பால்_ கொடுக்கும் கொடூரமான வழக்கம் உட்பட பெண் சிசுக் கொலை ஒரு சோகமான உண்மையாக இருந்தது.

இன்று நிலைமை கணிசமாக மாறிவிட்டது. பெண்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகிறார்கள். இஸ்ரோ, நாசா போன்ற நிறுவனங்களில் விஞ்ஞானிகள், விமானிகள், மருத்துவர்கள், நிர்வாகிகள், தொழில்முனைவோர் மற்றும் பல்வேறு தொழில்களில் தலைவர்களாக விளங்குகிறார்கள். பலர் ஆண்களுக்கு இணையாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ தகுதி பெற்றவர்கள், பொருளாதார ரீதியாக சுதந்திரமானவர்கள், தொழில் ரீதியாக வெற்றி பெற்றவர்கள்.

இயற்கையாகவே, வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது அவர்களுக்கு சொந்த எதிர்பார்ப்புகள் உள்ளன. அவர்கள் வெறும் பாரம்பரிய திருமண ஏற்பாட்டை மட்டுமல்ல, பரஸ்பர மரியாதை, புரிதல், மன முதிர்ச்சி மற்றும் பொருத்தத்தை நாடுகிறார்கள்.

ஒருவேளை இது கர்மாவின் மிகப்பெரிய பாடங்களில் ஒன்று. பாகுபாடு, அவமானம் மற்றும் சமத்துவமற்ற நடத்தை மூலம் முந்தைய தலைமுறைகள் விதைத்தது இன்றைய மாறிவரும் சமூக சூழ்நிலைகளில் பிரதிபலிக்கிறது.

*மண்ணில் எதை விதைக்கிறோமோ, அதையே இறுதியில் அறுவடை செய்ய வேண்டும்.*

இதன் பொருள் இன்றைய பையன்களோ அல்லது அவர்களது குடும்பங்களோ தங்கள் மூதாதையர்களின் செயல்களுக்காக குற்றம் சாட்டப்பட வேண்டும் என்பதல்ல. ஒவ்வொரு தலைமுறையும் நியாயமான வாய்ப்புக்கு தகுதியானது. ஆனால் இன்று நாம் கடைப்பிடிக்கும் மதிப்புகள் நாளைய வாழ்க்கையை வடிவமைக்கின்றன என்பதை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

 பகவத் கீதை – கர்ம விதி- பகவத் கீதையில் (4.17) பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்:

_“கஹனா கர்மணோ கதி:”_

கர்மத்தின் வழிகளும் விளைவுகளும் உண்மையில் ஆழமானவை, புரிந்து கொள்வது கடினமானவை.

மேலும் பகவத் கீதையில் (3.21):

_“யத் யத் ஆசரதி ஸ்ரேஷ்டஸ் தத் தத் ஏவேதரோ ஜன:”_

மதிப்பிற்குரிய ஒருவர் எந்த நடத்தையை பின்பற்றுகிறாரோ, அதையே மற்றவர்களும் பின்பற்றுகிறார்கள்.

ஒரு தலைமுறையின் நடத்தை அடுத்த தலைமுறைக்கு உதாரணமாகிறது. எனவே, மற்றவர்களிடம் நாம் நடந்து கொள்ளும் விதம் முக்கியமானது.

திருக்குறள் – பெண்களின் கண்ணியமும் குடும்ப வாழ்க்கையும் திருவள்ளுவர் அழகாகக் கூறுகிறார்:

*குறள் 55*

_தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை._

இந்த குறள் பாரம்பரியமாக கணவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மனைவியின் இலட்சியத்தைப் பற்றி பேசுகிறது. இன்றைய சூழலில், திருமணம் என்பது ஒருதலைப்பட்சமான அதிகாரமாக அல்லாமல், பரஸ்பர அர்ப்பணிப்பு மற்றும் மரியாதை உறவாக புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

*குறள் 45*

_அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது._

பொருள்: அன்பும் அறமும் நிறைந்த இல்லறம் கண்ணியமும் உண்மையான பயனும் உடையது.

இதுவே வெற்றிகரமான திருமணத்தின் அடித்தளம்.

எனது பிரதிபலிப்பு

திருமணம் ஒருபோதும் மாப்பிள்ளை குடும்பத்திற்கும் பெண் குடும்பத்திற்கும் இடையிலான போட்டியாக மாறக்கூடாது. எந்தப் பக்கமும் உயர்ந்ததாகவோ தாழ்ந்ததாகவோ உணரக்கூடாது.

பெண் ஒரு பாரமாக இல்லை. பையன் ஒரு சலுகை அல்ல. இருவரும் சமமான கண்ணியமும் லட்சியமும் கொண்ட மனிதர்கள்.

வரதட்சணை, தேவையற்ற கோரிக்கைகள், ஈகோ மற்றும் சமூக பாகுபாட்டிலிருந்து விலகிச் செல்வோம். திருமணம் பரஸ்பர புரிதல், பாசம், சமத்துவம் மற்றும் பொறுப்புணர்வின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் ஒரு தலைமுறையை வரவேற்போம்.

*கர்மா நாம் எதிர்பார்க்காத வழிகளில் திரும்பி வரலாம். இன்று நாம் விதைப்பது அன்பு, கண்ணியம் மற்றும் மரியாதையாக இருக்கட்டும், அதனால் அடுத்த தலைமுறை மகிழ்ச்சியையும் நல்லிணக்கத்தையும் அறுவடை செய்ய முடியும்.* PNS

_Respected Elders and Members, My Humble Submission on Two Important Points Raised_I thank both members for raising very relevant issues. Both are true and both need our attention.

*A. Why alliances have become difficult today - The Karma Factor is real.*

There is no denying that in our grandparents' time, some sections of society treated a girl child as a burden. Practices like dowry demands, harassment over hospitality, and even tragic practices like _Kallipaal_ did exist. That was Adharma.

Bhagavad Gita 4.17 says - _Gahana Karmano Gatih_ - The results of our actions are deep and return in ways we cannot imagine.

Today Ma Saraswati and Ma Lakshmi are blessing our girls. Our girls are in ISRO, NASA, as Doctors, Pilots, GMs in Companies like Swiggy, and entrepreneurs. When a girl is well educated and independent, she will naturally look for a boy who respects her education and individuality. This is not ego, this is self-respect. We must welcome this change.

*B. Why even good alliances fail - The Astrology Confusion is also real.*

The second point raised by our member is 100% practical truth. What our member experienced is faced by many of us.

Same Jathagam - Astrologer A says 90% matching. Astrologer B says Porutham Illai. And the same astrologer, when given the same Jathagam with changed names, says 95% matching and says "Do not miss this alliance Mama!"

This proves the proverb: _A man with one watch knows the time, a man with two watches is never sure._

The horoscope is one, but interpretations differ because astrology is also dependent on the knowledge, integrity and mindset of the astrologer. Some commercial astrologers spoil a good alliance.

*My humble conclusion and request to all:*

1.  Let us accept that society has changed due to our past karmas. Let us not repeat the mistakes of demanding dowry or treating girls as inferior. Let us teach our sons mutual respect.

2.  Let us also be careful about astrology. Let us not reject a good alliance based on one WhatsApp astrologer's single message. Consult your trusted Kula astrologer, see the overall character, education, family culture and health - Jathagam is important, but Gunam and Samskaram are equally important.

3.  Let us create awareness in all matrimonial groups - please do not blindly believe every astrological opinion circulated online. Let us verify with sincerity.

If we sow Dharma today - respect for women and honesty in astrology - our children will reap happiness tomorrow.

With respects,

A well-wisher of the group

PNS

_Respected Elders and Members, My Humble Submission on Two Important Points Raised_

I thank both members for raising very relevant issues. Both are true and both need our attention.

*A. Why alliances have become difficult today - The Karma Factor is real.*

There is no denying that in our grandparents' time, some sections of society treated a girl child as a burden. Practices like dowry demands, harassment over hospitality, and even tragic practices like _Kallipaal_ did exist. That was Adharma.

Bhagavad Gita 4.17 says - _Gahana Karmano Gatih_ - The results of our actions are deep and return in ways we cannot imagine.

Today Ma Saraswati and Ma Lakshmi are blessing our girls. Our girls are in ISRO, NASA, as Doctors, Pilots, GMs in Companies like Swiggy, and entrepreneurs. When a girl is well educated and independent, she will naturally look for a boy who respects her education and individuality. This is not ego, this is self-respect. We must welcome this change.


*B. Why even good alliances fail - The Astrology Confusion is also real.*

The second point raised by our member is 100% practical truth. What our member experienced is faced by many of us.

Same Jathagam - Astrologer A says 90% matching. Astrologer B says Porutham Illai. And the same astrologer, when given the same Jathagam with changed names, says 95% matching and says "Do not miss this alliance Mama!"

This proves the proverb: _A man with one watch knows the time, a man with two watches is never sure._

The horoscope is one, but interpretations differ because astrology is also dependent on the knowledge, integrity and mindset of the astrologer. Some commercial astrologers spoil a good alliance.


*My humble conclusion and request to all:*

1.  Let us accept that society has changed due to our past karmas. Let us not repeat the mistakes of demanding dowry or treating girls as inferior. Let us teach our sons mutual respect.

2.  Let us also be careful about astrology. Let us not reject a good alliance based on one WhatsApp astrologer's single message. Consult your trusted Kula astrologer, see the overall character, education, family culture and health - Jathagam is important, but Gunam and Samskaram are equally important.

3.  Let us create awareness in all matrimonial groups - please do not blindly believe every astrological opinion circulated online. Let us verify with sincerity.

If we sow Dharma today - respect for women and honesty in astrology - our children will reap happiness tomorrow.

With respects,

A well-wisher of the group


_மதிப்பிற்குரிய பெரியோர்களே, அன்பார்ந்த உறுப்பினர்களே, இரண்டு முக்கிய கருத்துக்கள் குறித்து எனது பணிவான சமர்ப்பணம்_

இரண்டு அன்பர்கள் எழுப்பிய இரண்டு கருத்துக்களும் மிகவும் முக்கியமானவை. இரண்டிலும் உண்மை உள்ளது.

*அ. ஏன் இன்று வரன்கள் அமைவது கடினமாக உள்ளது - கர்மா காரணம் உண்மைதான்.*

நம் தாத்தா காலத்தில் சில இடங்களில் பெண் குழந்தையை சுமையாக நினைத்தது உண்மை. வரதட்சணை கொடுமைகள், உபசரிப்பில் குறை கூறுவது, கள்ளிப்பால் போன்ற கொடுமைகள் நடந்தன. அது அதர்மம்.

பகவத் கீதை 4.17 சொல்கிறது - _கஹனா கர்மணோ கதி:_ - நம் செயல்களின் பலன் ஆழமானது, அது திரும்பி வரும்.

இன்று சரஸ்வதி தேவியும், லட்சுமி தேவியும் நம் பெண் குழந்தைகளை ஆசீர்வதிக்கிறார்கள். நம் பெண்கள் ISRO, NASA, டாக்டர், பைலட், Swiggy போன்ற நிறுவனங்களில் GM என்று பெரிய பதவிகளில் உள்ளார்கள். படித்த, சொந்த காலில் நிற்கும் பெண், தன் படிப்புக்கும் தனித்தன்மைக்கும் மரியாதை கொடுக்கும் பையனை எதிர்பார்ப்பது இயல்பு. இது திமிர் அல்ல, சுயமரியாதை. இதை நாம் வரவேற்க வேண்டும்.

*ஆ. ஏன் நல்ல வரன்களும் தட்டிப்போகிறது - ஜோதிட குழப்பமும் உண்மைதான்.*

இரண்டாவதாக நம் உறுப்பினர் சொன்ன அனுபவம் 100% நடைமுறை உண்மை. இதை நாம் பலரும் அனுபவிக்கிறோம்.

ஒரே ஜாதகம் - ஜோதிடர் A 90% பொருத்தம் என்கிறார். ஜோதிடர் B பொருத்தம் இல்லை என்கிறார். அதே ஜோதிடரிடம் பெயரை மாற்றி அதே ஜாதகத்தை கொடுத்தால் 95% பொருத்தம், "இந்த சம்பந்தத்தை விடாதீர்கள் மாமா" என்கிறார்!

இதுதான் பழமொழி: _ஒரு கடிகாரம் வைத்திருப்பவனுக்கு நேரம் தெரியும், இரண்டு கடிகாரம் வைத்திருப்பவனுக்கு எப்போதும் நேரம் தெரியாது._

ஜாதகம் ஒன்றுதான், ஆனால் விளக்கம் கொடுப்பவரின் அறிவு, நேர்மை, மனப்பான்மையை பொறுத்து மாறுகிறது. சில வியாபார ஜோதிடர்கள் நல்ல வரன்களை கெடுத்து விடுகிறார்கள்.

*எனது பணிவான முடிவுரை மற்றும் வேண்டுகோள்:*

1.  கடந்த கால கர்மாவால் சமூகம் மாறிவிட்டது என்பதை ஏற்போம். வரதட்சணை கேட்பது, பெண்களை தாழ்வாக நினைப்பதை இனி செய்ய வேண்டாம். நம் பிள்ளைகளுக்கு பரஸ்பர மரியாதையை கற்றுக் கொடுப்போம்.


2.  ஜோதிட விஷயத்திலும் கவனமாக இருப்போம். WhatsApp-ல் வரும் ஒரே ஒரு ஜோதிடரின் வார்த்தையை வைத்து நல்ல சம்பந்தத்தை வேண்டாம் என்று சொல்ல வேண்டாம். நம்பிக்கையான குல ஜோதிடரிடம் கேளுங்கள், அத்துடன் பையன்/பெண்ணின் குணம், படிப்பு, குடும்ப கலாச்சாரம், ஆரோக்கியம் ஆகியவற்றையும் பாருங்கள். ஜாதகம் முக்கியம், ஆனால் குணமும் சம்ஸ்காரமும் அதைவிட முக்கியம்.


3.  எல்லா மேட்ரிமோனி குரூப்பிலும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் - ஆன்லைனில் வரும் ஒவ்வொரு ஜோதிட கருத்தையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம், நன்கு விசாரித்து முடிவு செய்வோம்.

இன்று நாம் தர்மத்தை விதைத்தால் - பெண்களுக்கு மரியாதை, ஜோதிடத்தில் நேர்மை - நாளை நம் குழந்தைகள் சந்தோஷத்தை அறுவடை செய்வார்கள்.

மரியாதையுடன்,குழுவின் நலன் விரும்பி

PNS

🙏🌹♥

*அனைத்து உறுப்பினர்களுக்கும் ஓர் முக்கிய வேண்டுகோள்*

அனைவருக்கும் நமஸ்காரம்,

நமது நோக்கம், தகுதியான ஒவ்வொரு வரனையும் நல்ல இடத்தில் சேர்ப்பது தான். *"தனி மரம் தோப்பாகாது"* என்பது போல, தனி ஒருவரால் மட்டும் இதை செய்துவிட முடியாது. அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.

எனவே அனைவரும் இதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

*1. அனைவருக்கும் - உதவுங்கள்:*

தயவுசெய்து வாரம் ஒரு இரண்டு தகுதியான வரன்களையாவது பகிர்ந்து உதவுங்கள். உங்களுடைய சிறு பங்களிப்பு ஒரு பெண்ணின் வாழ்க்கையையே மாற்றும். தகுதியானவர்களுக்கு உதவ முன்வாருங்கள்.


*2. வரன் தேடுபவர்களுக்கு - மனம் தளராதீர்கள்:*

பெண்ணிற்கு வரன் வரவில்லை, வந்தாலும் பதில் வரவில்லை என்று வருத்தப்பட வேண்டாம். இது இன்று எல்லா இடத்திலும் உள்ள பொதுவான பிரச்சனை. நம்பிக்கையை இழக்காமல், பொறுமையுடன் காத்திருங்கள். திருமணம் என்பது ஒவ்வொருவருக்கும் இறைவன் அருளும் ஒரு பெரிய திருப்புமுனை, அது சரியான நேரத்தில் நிச்சயம் நடக்கும்.


*3. பெற்றோர்கள் அனைவருக்கும் - பதில் அளியுங்கள்:*

உங்களுக்கு ஒரு வரன் விசாரணை வந்தால், தயவுசெய்து பதில் அளியுங்கள். பிடிக்கவில்லை என்றாலும் "சரிவரவில்லை" என்று ஒரு வார்த்தை சொல்லுங்கள். நாளை இதே நிலை உங்களுக்கும் வரும், அப்போது பலரின் பதிலுக்காக நீங்களும் காத்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அடுத்தவர் பெண்ணையும் உங்கள் பெண்ணாக நினைத்து உதவுங்கள்.

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் இந்த சேவையை வெற்றியாக்க முடியும்.

நன்றி, வணக்கத்துடன்

PNS


Advertisement(விளம்பரம்):-
 VISIT:- www.newdelhimangalyam.in

                                                           

HARA HARA SANKARA!  JAYA JAYA SANKARA !!

*7. உடனடி பலன்தரும் திருமணம் சார்ந்த பரிகாரங்கள், பூஜைகள், மந்திர உபதேசங்கள், மகான்கள் மற்றும் சித்தர் கூறிய பரிகாரங்கள் மற்றும் அருள் வாக்கு விவரங்கள்..*

A). *ஸ்ரீ சடாரி "ஆத்மார்த்தமான" பரிகாரம் -41நாட்களிலேயே திருமண வாய்ப்பு தரும் இரகசியமும்... பரிகார முறையும், JUST CLICK THE FOLLOWING YOUTUBE LINK.* https://youtu.be/2PVAESzcezU?si=N0pUIRPG_PeYycbB

B). SALT THERAPY REMEDIES 

உடனடி திருமண யோகம் 15- நாட்களில் அமைய..போகர் சித்தர் அருளிய உப்பு சிகிச்சி பரிகாரம், யூடியூப் லிங்கை கிளிக் செய்து இந்த எளிய பரிகாரத்தை செய்து உடனடி திருமண பாக்கியத்தை பெறலாம்.. ஏராளமானவர்கள் பயனடைந்துள்ளார்கள். 

https://youtu.be/o7GqTExnMGw?si=w1s2cdJ08KesOaZq

https://youtu.be/hHCNLKfa834?si=hjH9i3wmktzudvkN

*8. ஒவ்வொரு மாத "NDM-வாழ்க்கைக் கல்வி" வாழ்க்கைத்தரத்தை உயத்திக்கொள்ளும் பயிற்சி வகுப்புக்கள், மற்றும் சுய திறன் மேம்பாட்டு பயிற்சி, திறன் மேம்பாட்டு போட்டிகள், வாய்ப்புகள் பற்றிய விவரங்களும். வெற்றியாளர்கள், கலைஞர்கள், விருது, சான்றிதழ், பரிசு பெற்றவர்களின் விவரங்கள்.*


A) **NDM - YOUTUBE TV CHENNAL LIVE**

*✍️MEMBERS PLEASE SUBSCRIB YOUTUBE LIVE SUNDAY DISCUSSION AND SATURDAY MATCHING PROFILE Live Video, click the link and join group.👍* *✅PLEASE 👍LIKE,SUBSCRIB🔔,COMMENTS✍️*to getting regular video benifits for Early Marriage Opportunity*👇👇

https://youtube.com/@ndmgopalkrishnan?si=i2XSC0SWmHVHoojL

*ஒவ்வொரு ஞாயிறு மாலை 7 மணிக்கு நமது NDM-Telegram குழுவில் உடனடி திருமண வாய்ப்புக்கு 24-வழிமுறைகள் மற்றும் சில எளிய ரகசியங்கள்... (சம்பளம் வெறும் பத்தாயிரம் என்றாலும் திருமணம் நிச்சயம் உண்டு)*

https://youtube.com/@ndmgopalkrishnan?si=i2XSC0SWmHVHoojL

*Please Join our Saturday & Sunday discussion video chat: at NDM Telegram group start from 7.00pm to 9.30pm* https://t.me/+yBt34O-7lNBjN2Jl

*✅7.00PM to 9.30PM**

**At Telegram NDM27-Group Direct live Discussion**

**டெலிகிராம்- NDM27 குழுவில் நேரடி கலந்துரையாடல்**

*✅LIVE DISCUSSION AND VIDEO RECORDING OF 24- STEPS TO GET EARLY MARRIAGE OPPORTUNITY (24- வழிமுறைகளில் உடனடி திருமண வாய்ப்பு தரும் வழிகளை விளக்கும் நேரடி கலந்துரையாடல்**

*✅QUESTIONS AND ANSWER**

**கேள்வி பதில் நேரம்**

*✅ Quick &Early Marriages Remedies**

**எளிய பரிகார முறைகள்*

https://t.me/+yBt34O-7lNBjN2Jl

(OR)

https://t.me/+e1ouD_j4uuthNzNl

**How to join Discussion?? Just click the Telegram Group link and join. Or Down load TELEGRAM APP From Play Store, and after  searching NDM or Newdelhimangalyam.**

B).*💐🙏NEW DELHI MANGALYAM CHARITY® ( 📚FREE MATRIMONIAL SERVICE)💐*

*📢FREE REGISTRATION👇📢*

CLICK THE LINK👇

"WWW.NEWDELHIMANGALYAM.IN"

🌀WHY NDM IS BEST?🌀

*🌀Your daughter's/Son's Privacy is our NDM's priority.*

🌀*“New Delhi Mangalyam Charity® help parents find a suitable alliance for their Daughter/Son— privately and respectfully.”*

🌀*NDM Registered Profile visible only after parents approval with self declaration*

🌀*NDM Registered Parents their self can Edit & Modify/Hold-Stope Display/and Deactivate their profiles anytime*

🌀*NDM Background Verified and Registered, high believability Profile ✓*

Therefore Parents are much more likely to register and participate when they believe the other side is genuine too.

🌀*NDM Special FREE Service is “We Search For You” (“Give us your requirements/expectations. We will help you to search and match”)*

(Every Saturday NDM 27-Telegram group live matching profile discussion)

🌀**NDM, We Introduce a “Parents Assisted Registration” service*

(Don't want to fill the form yourself? Due to No self knowledge about online/website registration, Please Call us. Every Sunday 10Am to 12 Pm Our NDM team will create your daughter's/Son's profile by telephone discussion.)

https://youtu.be/SnXKYIVxDGA?si=dDKcnN7s3EACfc_I

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*📽️NDM- YOUTUBE CHANNEL📺*

*💐NEW DELHI MANGALYAM💐*

*💐புது தில்லி திருமாங்கல்யம்💐*

*🎤🎥LIVE TELECAST AT  OUR YOUTUBE CHANNEL(CLICK THE CHANNEL LINK)*

*🎤🎥हमारे यूट्यूब चैनल पर लाइव प्रसारण (चैनल लिंक पर क्लिक करें)*

*🎤🎥எங்கள் யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பை காண (சேனல் இணைப்பைக் கிளிக் செய்யவும்)*

*🎤🎥మా యూట్యూబ్ ఛానెల్‌లో ప్రత్యక్ష ప్రసారం (ఛానల్ లింక్‌పై క్లిక్ చేయండి)*

*🎤🎥ഞങ്ങളുടെ യൂട്യൂബ് ചാനലിൽ തത്സമയ സംപ്രേഷണം നടത്തൂ (ചാനൽ ലിങ്കിൽ ക്ലിക്ക് ചെയ്യുക)*


*📚ALL INDIA LIVE FREE MATRIMONIAL PARENTS MEET, HOROSCOPE EXCHANGE EVENTS,155+ MORE VIDEOS*👇👇

*அனைத்து இந்திய மாநிலங்களிலும் நடந்த இலவச ஜாதக பரிவர்த்தனை, பெற்றோர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொகுப்பின் நேரடி ஒளிப்பதிவு...155+ வீடியோக்கள்*👇👇

*ALL TRAINING VIDEO'S, வீடியோக்கள்👇👇*

*💠"LIFE ORIENTED TRAINING" (1st, 2nd, 3rd, 4th Totaly 4-SALARY INCOME)*

*"வாழ்க்கை கல்வி" (மொத்தமாக 4 சம்பளம் பெறும் வழி)*

*💠 How to get Early marriage Opportunity.*

*உடனடி திருமண வாய்ப்பு.*

*💠SALT THERAPY MIRACLES* 

*அதிசய உப்பு பரிகாரம்*

💠 GARLANDS (COCONUT) REMIDIES 

*தேங்காய் மாலை பரிகாரம்*

💠Job Promotions & Heigh Salary. 

*உத்தியோக உயர்வு & அதிக சம்பளம் பெற.*

💠How to get Token for FREE HOROSCOPE Analysis 

*இலவச ஜாதக பகுப்பாய்வு செய்ய டோக்கன் எப்படி பெறுவது.*

💠More Videos Traings

*மேலும் பல பயிற்சி விவரங்களுக்கான வீடயோக்கள் .*

**Just Click the link you will get all Viedios TRAININGS*

**கீழ் கண்ட லிங்க்கை கிளிக் செய்து  அனைத்து வீடியோ காணொளி பயிற்சிகளையும் பெறலாம்.**👇👇👇

https://youtube.com/@ndmgopalkrishnan-ndm?si=WpBVu9xIuf1w4UpG

https://youtube.com/@ndmgopalkrishnan?si=gVGNt9mBubdz2Qhk

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*9. அனைத்து இந்தியா, மற்றும் சர்வதேச அளவிலான திருமண வாழ்க்கைக்காக காத்திருக்கும் மணமகள்/வது மற்றும் மணமகன்/வரன் ஜாதக விவரங்கள்:-*

*NDM- "THIRU MANGALYAM -NOV2026" MONTHLY E. MAGAZINE " RELEASED ON 15-11-2026, Night 10.Pm (Every month 2nd Sunday Releasing NDM -Magazine with lot of Brides/Grooms Profiles)*

*Click the following Link to  read our Monthly E-Magazine "NDM-THIRUMANGALYAM MAGAZINE" Every Month 2nd Sunday Night 10pm*

https://ndm-thirumangalyam.blogspot.com/


*🌀Lot of Marriage Related Informations:-*


*🌀Siddhar "Mooligai" Remedies for Early Marriages*

*🌀சனி பார்வையால் ஜாதகரின் சுக்கிரன் கெட்டுப்போயிருந்தால்  "அரகஜா" வாசனை மூலிகை அஞ்சன மை இமைகளில் பூசி நெற்றியில் போட்டு வைத்தால் சுக்கிரன் சக்தி சற்று வலுப்பெற்று திருமண மற்றும் வியாபார/உத்யோக உயர்வு மற்றும் குழந்தை செல்வம் கிடைக்கும், 


*🌀 நறுமண வாசனை நிறைந்த மரிக்கொழுந்து மற்றும் துளசி தனித்தனியாக மாலையாக கட்டி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சாற்றினால் சுக்கிரன் வலுப்பெற்று திருமண பாக்கியம் கிடைக்கும்


*🌀தேவதாரு மரம், பட்டை, குச்சி போன்ற மூலிகை பொருட்கள் வீட்டில் இருந்தால் சுக்கிரனின் சுப அதிர்வு வீட்டில் ஏற்பட்டு லக்ஷ்மி கடாச்சமும் திருமண மற்றும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.


*🌀மூலிகை மருந்து கடையில் அஞ்சனக்கல்லை வாங்கி பித்தளை அல்லது செம்புத் தட்டில் வைத்து பூஜையறையில் வைத்து சுயம்வர பார்வதி மந்திரம் 41 நாட்கள் சொன்னால் சீக்கிரம் திருமண வாய்ப்பு கிடைக்கும். (சுயம்வர பார்வதி மந்திரத்தை அஞ்சனக்கல் கேட்டு உள்வாங்கி திரும்பத் திரும்ப சூட்சமமாக ஒலித்துக்கொண்டுப்பதால் அந்த மந்திர சக்தியால் சுக்கிரன் அதீதசக்தி  பெறுவதால் திருமண யோகம் கிடைக்கும்)


*🌀துளசி மணி, ருத்ராட்சம், ஸ்படிகம், இளஞ்சிவப்பு முத்து போன்ற மணி மாலை அணிவதால் பாவ தோஷ நிவர்த்தி கிடைப்பதால் திருமண பாக்கியம் கிடைக்கும்.


 

*🌀Why Delay Marriage (Our NDM-Admins Articals)*

*🌀 திருமண காலதாமதத்திற்கு காரணம் அவரவர் கர்ம வினை என்னும் தலையெழுத்து.  இந்த வீடியோவை முழுமையாக பார்த்தல் விளக்கமாக புரியும். ஒவ்வொருவருக்கான ஜோடி நிச்சயம் பிறந்துவிட்டார்கள். அவர்களை தேடி போவதை விட அவரை நம்மை தேடி வரவைப்பது எப்படி என்று தெரிந்துகொண்டு உடனடி திருமண வாய்ப்புக்கு என்ன செய்யவேண்டும் என்கிற எளிமையான வழிமுறைகளையும் கண்டு கேட்டு பயனடையலாம். 

*திருமண இரகசிய ங்கள்...  NDM இன் மிக அருமையான வீடியோ வாக இருந்தது.. கேட்க கேட்க எனக்கு கேட்க கண்களில் இருந்து கண்ணீர் தானாக கொட்ட ஆரம்பித்து விட்டது. கோவிலுக்கு போனால் ஸ்வாமியை பார்த்தால் நம் கண்கள் எப்படி இருக்குமோ அந்த பகவானை காணக்காண நமக்கு ஒரு நிம்மதி கிடைக்கும் பாருங்கள் அப்படி இருந்தது இந்த வீடியோ அவசியம் எல்லோரும் கேட்டு பாருங்கள் அவ்வளவு அருமையாக உள்ளது. நான் எல்லாவற்றையும் NDM வீடியோ யூடியூப் சேனலில் வெளியான உடனேயே கேட்பேன், மற்ற வீடியோக்களை விட எல்லாவற்றையும் விட இந்த வீடியோ மிக அருமை அருமை அருமை முதலில் நாம் நம்மை குறைத்து மதிப்பிடாமல், நம்மாலும் முடியும் என்று இறங்கி ப்ரார்த்தனை பண்ணுவோம்.. நல்லது நன்றி நமஸ்காரம்... Sivagama Sundari +91 95001 72173🙏👍** அவசியம் கீழ் உள்ள வீடியோ லிங்கை கிளிக் செய்து பாருங்கள்...

https://www.youtube.com/live/dvitNep-QJ4?si=e6bfJ4wyITCJpN3c


*🌀Lot of Quick Marriage Related Video Informations:-*

*🌀 அனைத்து கெட்ட கர்மாக்களும் கரைந்து திருமண யோகம் கூடிவர " போகர் சித்தர் அருளிய "உப்பு சிகிச்சை பரிகாரம்"  உடனடி திருமண வாய்ப்பை தரும் மிக எளிய எந்த பக்க விளைவுகளும் இல்லாத சிறப்பான பரிகாரம். எப்படி செய்யவேண்டும் என்று வீடியோ காணொளி லிங்கில் கிளிக் செய்து வாய்ப்பை பெற்று பயனடையலாம்.

Quick early marriage opportunity, உடனடி திருமண பாக்கியம் பெற🙏SALT THERAPY உப்பு சிக்கிச்சை🙏
Take full hands of Sea watter Salt, and after want to walk 15 minutes in Mud or Grass floor without shoes (without Footwear Cheppals). In your hand full of salt give you a little heat to your nervus systems. Also your legs will create little heat due to walking. Both heat attract each other. Therefore your body nervus systems collect your body negative energy and send it to your legs. Your legs are grounded therefore all negative energy are going out. Balance positive energy give you a strength to your body and activate energy boosters to your body. At that time whatever your demands(your thinking) will give you a great success opportunity to you.👍
One have to do empty stomatch and specialy Ladies during the monthly 5 days cycle dont perform this therapy to avoid more blood loss. After performing roll your hand around head for 3 times as shown and put the salt to any tree or plant (try to put to differnt plant to avoid over saltation of same plant.
More details please visit..👇
www.newdelhimangalyam.in
​
👇👇👇👇👇👇👇👇👇👇👇

1.வீட்டுக்கு வெளியே செய்வது JUST CLICK THE YOUTUBE LINK.

https://youtu.be/hHCNLKfa834?si=bagqH87FwtvSjadl

2.வீட்டுக்கு உள்ளே செய்வது:- JUST CLICK THE LINK

https://youtube.com/playlist?list=PLCygmwCq3br8&si=wOd_mEJNxud0M7x7

*🌀Quick Marriage Mantra for Grooms/Boy & Bride/Girl*

*🌀திருமணத் தடைகளை நீக்கி விரைவில் திருமணம் நடைபெற உதவும் சக்தி வாய்ந்த ஸ்வயம்வர பார்வதி மூல மந்திரம்:*

"ஓம் ஹ்ரீம் யோகினீம் யோகினி யோகேஸ்வரி யோக பயங்கரி ஸகல ஸ்தாவர ஜங்கமஷ்ய முக ஹ்ருதயம் மம வசம் ஆகர்ஷ ஆகர்ஷாய நமஹ:"

*தினமும் 21 முறை, மொத்தம் 41 நாட்கள் இந்த மந்திரத்தை சொல்லிவந்தால், தோஷ, பாப, சாபம் நீங்கி திருமண வாய்ப்பு கூடிவரும்.*

*🌀36,000+ Girl/Brides OLD & NEW Profile Details with Contact Numbers Just Click the followin ink *


💠ALL Age Wise Old Profiles Links
(18 Years வயது முதல் to  70 Years வயதுவரை வரன்/ வது தேட)

AGE WISE NEW GIRL/BRIDE PROFILES JUST CLICK THE LINKS:-👇

💠NEW PROFILES

AGE WISE (2006 TO 2001) NEW GIRL/BRIDES PROFILES AS ON 15-11-2026

NDM AGE WISE (2000 TO 1996) NEW GIRL/BRIDES PROFILES AS ON 15-11-2026
https://ndmc-brides.blogspot.com/p/age-2000-to-1996-wise-new-girlbrides.html

NDM AGE WISE (1995 TO 1991) NEW GIRL/BRIDES PROFILES AS ON 15-11-2026

NDM AGE WISE (1990 TO 1986) NEW GIRL/BRIDES PROFILES AS ON 15-11-2026

NDM AGE WISE (1985 TO 1981) NEW GIRL/BRIDES PROFILES AS ON 15-11-2026

NDM AGE WISE (1971 TO 1980) NEW GIRL/BRIDES PROFILES AS ON 15-11-2026

NDM AGE WISE (1950 TO 1970) NEW GIRL/BRIDES PROFILES AS ON 15-11-2026



AGE WISE NEW BOYS/GROOMS PROFILES:-👇
💠NEW PROFILES
NDM AGE WISE (2005 TO 2001) NEW BOYS/GROOMS PROFILES AS ON 15-11-2026

NDM AGE WISE (2000 TO 1999) NEW BOYS/GROOMS PROFILES AS ON 15-11-2026

NDM AGE WISE (1998 TO 1996) NEW BOYS/GROOMS PROFILES AS ON 15-11-2026

NDM AGE WISE (1995 TO 1994) NEW BOYS/GROOMS PROFILES AS ON 15-11-2026

NDM AGE WISE (1993 TO 1991) NEW BOYS/GROOMS PROFILES AS ON 15-11-2026

NDM AGE WISE (1990 TO 1986) NEW BOYS/GROOMS PROFILES AS ON 15-11-2026

NDM AGE WISE (1981 TO 1985) NEW BOYS/GROOMS PROFILES AS ON 15-11-2026

NDM AGE WISE (1976 TO 1980) NEW BOYS/GROOMS PROFILES AS ON 15-11-2026

NDM AGE WISE (1971 TO 1975) NEW BOYS/GROOMS PROFILES AS ON 15-11-2026

NDM AGE WISE (1949 TO 1970) NEW BOYS/GROOMS PROFILES AS ON 15-11-2026

💠OLD PROFILES
AGE WISE OLD BOYS/GROOMS PROFILES:-👇


💠MONTH OF THE PHOTOS:-  NDM EVENTS/PARENTS MEETS LAST MONTHE

























No comments:

Post a Comment

13,000+ Girl/Brides profile தமிழ் ஐப்பசி மாதம் NOV-2026 MONTH NDM THIRU MANGALYAM" Monthly E-Magazine issue on 15-11-2026

  NDM   Monthly  E-Magazine  "THIRU MANGALYAM" NOV-2026 தமிழ் ஐப்பசி மாதம்  NOV-2026 MONTH NDM THIRU MANGALYAM" Monthly E-Mag...